Gmail கணக்கில் மோசடி
இன்றைய காலதில் Gmail கணக்கு இல்லாதவர்களே இல்லை என்று
சொல்லாம். அவ்வாறு Gmail கணக்கு
மூலம் வரும் அனைத்து Email களும்
அந்த நிறுவனத்தால் Filter பண்ணப்பட்டு
Spam
Email கள் தடுக்கப்படுகின்றன.
அனால் இந்த நிலை
கட்டுபாடுகளை மீறி பயனாளர்களின் Gmail கணக்கில் இருந்து அவர்களுக்கே Spam Email அனுப்பப்படும் புதிய வகை மோசடியே தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கனடா நாடு தொலை தொடர்பு நிறுவனமான “டெலஸ்” யில் இருந்து வருவது போல் போலியான முகவரியை தோற்றுவித்து
இதனை மேற்கொள்கின்றனர்.
இது தொடர்பாக Google நிறுவனத்திடம் கேட்டபோது “இவ்வாறு Gmail பயனாளர்களின் சேவையில் சிறிய அளவில் பாதிப்பு
ஏற்படுத்தி இருப்பதை அறிந்தோம் அதனை சரி செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.”
என தெரிவித்தனர். இவ்வகை பாதிப்பால் Gmail கணக்கில் எந்தவித பாதிப்பும் இல்லை என Google தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG
BIT TECH

No comments:
Post a Comment