Alexa தரப்படுத்தளில் YouTube யின் சாதனை
உலகளாவிய ரீதியில் காணப்படும் அனைத்து
இணையதளங்களிலும் மேட்கோள்ளப்பட்ட ஆய்வின் படி முதல் இடத்தில Google உம் இரண்டாவது இடத்தில் YouTube உம் காணப்படுகிறது.
இந்த ஆய்வில் YouTube
Channel வைத்து இருப்பவர்களும் உள்ளடங்குகின்றனர். அந்த
அளவுக்கு அதிகமான பயனாளர்களை YouTube கொண்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட பயனாளர்களில் மாதம்தோறும் 1.8 Billion பயனாளர்கள் YouTube தளத்தினை பயன்படுத்திவருகின்றனர் என YouTube யின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த முன்னேற்றம் YouTube பயன்படுத்துவோரை மேலும் ஊக்குவிக்கும் கருவியாகவே
பார்க்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் YouTube
யின்
பாவனை மேலும் உயர்வடையக்கூடிய வைப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment