சிறுவர்களுக்கான Facebook Messenger
Facebook நிறுவனமானது
6 வயது தொடக்கம்
12 வயது வரையிலான
சிறுவர்களுக்கான Facebook Messenger
Application ஐ அறிமுகப்படுத்தி இருந்தது. இப்போது அதில் புதிய
Update ஐ
அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த Application
யில்
புதிதாக Sleeping Mode என்ற
ஒரு அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது Facebook Messenger மூலம் பிள்ளைகளின் Facebook பாவனையை மட்டுப்படுத்த முடியும்.
இதன் மூலம் பிள்ளைகளின் பிற நபர்களுடனான
தொடர்பாடலை மேலும் குறைக்க கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH


No comments:
Post a Comment