Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

புதிய கணனி வைரஸ் : எச்சரிக்கை தகவல்

Tech News   
Big Bit Tech Tamil
7:15 PM

புதிய கணனி வைரஸ் : எச்சரிக்கை தகவல்

russia malware

     Ransomware வைரஸின் தாகம் முடிந்து இப்போது ரஷ்யா மல்வெயர் ஒன்று பரவி வருவதகாக அணைத்து கணனி பாவனையாளர்களுக்கும் FBI எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.


     VPN Filter என்று அழைக்கப்பட்ட இந்த Malware இதுவரையில் 5 லட்சதிற்கும் மேற்பட்ட கருவிகளை செயலிழக்க செய்துள்ளது. இவ்வகை Malware கணனிகளில் உள்ள தகவல்களை திருடவும் அந்த கணனியை செயலிழக்க செய்யும் பணியையும் செய்கிறது.  

 
            இவ்வாறன Virus தொற்றுக்கு உள்ளன கருவிகளின் Router ஐ Re-boot செய்வதே சிறந்த வழி என்று FBI கூறி உள்ளது. இருப்பினும் இது நிரந்தர தீர்வாக அமையாது. ஏன் என்றால் இந்த Malware Router ஐ தான் தாக்கி Memory யில் தனிதானே Update செய்து கொள்கின்றன.


இதனை நிரந்தரமாக அழிப்பதற்காக Router யின் Factory Setting ஐ Reset  செய்வதே ஒரே வழியாகும்.

 


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.