WhatsApp யின் புதிய Update
WhatsApp தனது புதிய Android
application இக்கான Update ஐ வெளியிட்டுள்ளது. இதில் புதிதாக இரண்டு அம்சங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன.
ஒன்று தனது WhatsApp மூலம்
பகிரப்படும் Image &
Video கள் Download செய்தவுடன்
அவை Gallery இக்கு வந்து விடும். அனால் இப்போது வந்துள்ள Update யில் நீங்கள் விரும்பினால் Gallery இக்குள்
வராமல் செய்யவும் கூடிய தெரிவு இப்போது வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த அம்சமாக நீங்கள்
இப்போது புதிதாக ஒரு Contact
ஐ Whatsapp யில் இனைபதாக இருந்தால் WhatsApp ஐ விட்டு
வெளியேறி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. WhatsApp யில்
இருந்தவாறே Save பண்ணி கொள்ள முடியும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment