Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

தொழில்நுட்ப உலகின் தலைசிறந்த ஜாம்பாவான்கள்

Tech News   
Big Bit Tech Tamil
7:33 PM

தொழில்நுட்ப உலகின் தலைசிறந்த ஜாம்பாவான்கள்




     வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகின் ஆதிக்கம் செலுத்தும் உலகின் சிறந்த 12 நபர்களை போப்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது.

       1.      Jeff Bezos                   :



இவர் உலகின் மிக பெரிய Online Shopping நிறுவனமான Amezon நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரியாக உள்ளார். இவரது சொத்தின் தேரிய பெறுமதி      132.2 Billion USD Dollars.

       2.      Bill Gates                    :




இவர் உலகின் முதல் தர பணக்காரர்களில் ஒருவர். Microsoft நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகும். இவரது சொத்தின் தேறிய பெறுமதி 91.7Billion USD Doller . மேலதிக தகவல்களை அறிய Click Here

      3.      Larry Page                   :



இவர் computer scientist மற்றும் தொழில் அதிபர் ஆகும். இவர் Google நிறுவனத்தை உருவாக்கியவர் ஆகும். இவரது சொத்தின் பெறுமதி 49.4 Billion USD Doller .

      4.      Mark Zuckerberg        :



 இவர் Facebook நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக உள்ளார். இவரின்   சொத்தின் தேறிய பெறுமதி 71 Billion USD Doller.

      5.      Jack Ma                       :



சீன வணிகரான இவர் Alibaba Group of Company உடைய தலைமை அதிகாரியாக உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு  41.7 Billion USD Doller.

      6.      Tim Cook                    :



இவர் Apple நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆவார். இவரது சொத்தின் பெறுமதி 785 Million USD Doller ஆகும்.

      7.      Ma Huateng                :




சீன வணிகரான இவர் இணைய மற்றும் தொழிநுட்ப முனைவராகவும் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 43.7 Billion USD Doller.

      8.      Mukesh Ambani          :




இந்தியாவின் மிக பெரிய பணக்காரரான இவர் பல Company களின் சொந்தகாரர் ஆவார். Reliance Industries யின் மிக பெரிய பங்குதாரர் ஆவர். இவரின் சொத்தின் தேறிய மதிப்பு 41.2 Billion USD Doller.

      9.      Sergey Brin                 :




இவர் ரஷ்ய மற்றும் அமெரிக்க Computer Scientist ஆகும். இவர் Google நிறுவனம் உருவாக பாரிய பங்களிப்பை Larry Page உடன் சேர்ந்து செய்தார். இவரின் சொத்தின் பெறுமதி 48 Billion USD Doller .

      10.  Satya Nadella              :




இந்திய அமெரிக்க வணிக நிர்வாகி ஆகிய இவர் Microsoft நிறுவனத்தின் தற்போதைய தலைமை அதிகாரியாக உள்ளார். இவரின் சொத்தின் தேறிய பெறுமதி 1.34 Billion USD Doller.

      11.  Robin Li                      :



சீன நாட்டு பணக்காரர்களில் ஒருவரான இவர் Baidu Search Engine இன் தலைமை அதிகாரி ஆகும். இவரின் சொத்தின் தேறிய பெறுமதி 14.7 Billion USD Doller.

      12.  Michael Dell                :




அமெரிக்க தொழிலதிபரான இவர் Dell நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆவார். இவரது சொத்தின் மதிப்பு 23.6 Billion USD Doller.




நன்றி 

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.