Huawei யும் Facebook யில் இருந்து பயனாளர்களின் தகவலை பெற்றுகொண்டதா ?
குறித்த சில தினங்களுக்கு
முன்னர் Facebook பயனாளர்களின் தகவல்கள் Cambridge Analytica நிறுவனத்தின் மூலம் கசிந்த நிலையின் பரபரப்பு கொஞ்சம் அடங்கி உள்ள
நிலையில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
Smart Phone உட்பட பல்வேறு இலத்திரனியல் சாதனங்களை சந்தைப்படுத்தும் சீனாவின்
பாரிய நிறுவனமான Huawei நிறுவனத்திற்கு Facebook பயனாளர்களின் தகவல்களை
பெறுவதற்கு Facebook அனுமதி வழங்கயுள்ளது. இந்த அனுமதி 2010 காலப்பகுதியில்
இருந்து நடைமுறையில் இருந்து வருவதகாவும் New York Time செய்தி
வெளியிட்டுள்ளது.
மேலும் இது போன்று Lenova, Oppo, TCL போன்ற
நிறுவனத்துடனும் Facebook
ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதில் Huawei உடனான ஒப்பந்தம் இந்தமாத இறுதிக்குள் முடிவுறுத்த இருப்பதாகவும் இந்த
செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment