Google யின் Android Message அறிமுகம்
சமூக வலைதளங்களில்
அதிகளவான Messenger
Application காணப்படும் இன்
நிலையில் தற்போது Google தனது Android
Message இணைய அறிமுகம்
செய்துள்ளது.
சாதாரணமாக Android
Smart Phone களில்
குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படும் Message Application யில் புதிய மாற்றங்களை செய்து இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியானது Mobile சாதனைகளில் இருந்து கணனிக்கு குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை கொண்டு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் Text Message மாத்திரம் அன்றி புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் போன்றவற்றையும் பரிமாற்ற
முடியும்.
மேலும் இந்த வசதியினை
உங்களுடைய Android Smart
Phone யில் பெறுவதற்கு கீழே உள்ள Click Here என்ற இடத்தில் Click செய்து அங்குள்ள QR Code இணை Scan செய்வதன் மூலம் செயற்படுத்த முடியும்.
மேலதிக தொழில்நுட்ப செய்திகளை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment