Samsung இன் புதிய AR Emoji
            Samsung ஆனது தனது புதிய Smart Phone ஆனா Samsung S9 மற்றும் Samsung
S9 Plus களில் AR Emoji இனை அறிமுகம் செய்து இருந்தது. இத்தகைய Emoji ஏற்கனவே IPhone
அறிமுகப்படுத்தி இருந்தாலும் Samsung யின் Emoji பவனயாலரின் முக தோற்றத்தில் அமையக்கூடிய 3D 
வடிவமைப்பை கொண்டு
இருந்தது. இதனால் இது  மக்களிடையே பாரிய
வரவேற்பை பெற்றது.
     தற்போது இதன் அடுத்த கட்ட Update ஒன்றை Samsung
அறிமுகப்படுத்தி உள்ளது. Augmented Reality எனப்படும்
உண்மைத்தன்மை கொண்ட Emoji
ஆக இது காணப்படும்.
     இவ்வகையான 18 Emoji களை அறிமுகபடுத்தி உள்ள Samsung தனது
புதிய Smart Phone Samsung
S9 களில் அறிமுகபடுத்தி உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

 
No comments:
Post a Comment