VIVO வின் புதிய SMART PHONE : VIVO X 21 பற்றிய ஓர் பார்வை
கடந்த வருடம் தொட்டு SMART PHONE சந்தையில்
ஆதிக்கத்தை செலுத்தி வரும் VIVO வின் BUDGET SMART PHONE கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்
தற்போது புதிய SMART
PHONE ஐ வெளியிட்டுள்ளது.
இந்த SMART PHONE யில் புதிதான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை
காணப்பட்ட SMART PHONE களில் FINGER
PRINT SCANER தனியான ஒரு
இடப்பரப்பில் காணப்படும். அனால் VIVO X 21 தொலைபேசியில் அதனது
தொடுதிரையிலேயே காணப்படுகின்றது. இது இந்த SMART PHONE இக்கான
எதிர்பார்ப்பை அதிகப்படுதிள்ளது.
மேலும் இந்த தொலைபேசியில் ARTIFICIAL INTELLIGENCE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகளவான அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக VIVO நிறுவனத்தின் சார்பாக கூறப்பட்டுள்ளது.
VIVO X 21 தொலைபேசியின்
சிறப்பம்சங்கள்.
- NETWORK : GSM / CDMA / HSPA / LTE
- ANNOUNCED : 2018, March
- BODY : 154.5 x 74.8 x 7.4 mm (6.08 x 2.94 x 0.29 in)
- WEIGHT : 156.2 g (5.50 oz)
- SIM : Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
- DISPLAY : Super AMOLED capacitive touchscreen, 6.28 inches
- RESOLUTION : 1080 x 2280 pixels, 19:9 ratio (~402 ppi density)
- OS : Android 8.1 (Oreo)
- CHIP SET : Qualcomm SDM660 Snapdragon 660
- CPU : Octa-core (4x2.2 GHz Kryo 260 & 4x1.8 GHz Kryo 260)
- GPU : Adreno 512
- MEMORY : 64/128 GB, 6 GB RAM
- P. Camera : Dual: 12 MP, 5 MP
- S. CAMERA : 12 MP, f/2.0, 1080p
- SENSOR : Non-removable Li-Ion 3200 mAh battery
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment