Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

மல்யுத்த வீரர் ரொக் அறிமுகப்படுத்தும் புதிய Headset

Tech News   
Big Bit Tech Tamil
7:00 PM


முன்னாள் WWE Champion ஆனா மல்யுத்த வீரர் செல்லமாக Rock என அழைக்கப்படும் டிவைன் ஜோன்சன் தற்போது மிகவும் பிரபலமான நடிகராக வலம்வந்து கொண்டு இருக்கிறார்.


இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பு திறமையும் கலகலப்பான நகைச்சுவை பேச்சும் இவரது உடல் அமைப்பும் அனைவரையும் கவர்ந்த ஒன்றே. இதுவே இவரின் நடிப்பு துறைக்கு மூலாதாரமாக இருந்தது.



அதிக சம்பளம் பெரும் நடிகர்களின் பட்டியலில் இவரும் ஒருவர். இவர் தனியாக உடட்பயிட்சி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றார்.


இந்த வகையில் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்களில் கைகோர்த்துள்ள டிவைன் ஜோன்சன் அந்த துறையிலும் உச்சம் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் விளையாட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் "அண்டர் ஆர்மர்" என்ற நிறுவனம் ஒன்று டிவைன் ஜோன்சன்  உடன் கைகோர்த்துள்ளது.


இந்த நிறுவனம் டிவைன் ஜோன்சன் பயன்படுத்தும் அணைத்து உபகரணங்களிலும் மிக பிரபல்யமான எருமையின் முகத்தினை கொண்ட சின்னத்தை கொண்டு அச்சிட்டு வெளியிட்டு வந்துள்ளது.



அந்த வகையில் தற்போது எருமையின் சின்னத்தினை கொண்ட ஒரு அருமையான Headset இணை வெளியிட்டுள்ளது.  இந்த Headset ஒரு கம்பீரமான அட்டகாசமான தோற்றத்தை கொண்டுள்ளது.


LINK IN MY BIO. 🎧🎧👟👟 Wait is over. Our most anticipated #ProjectRock @underarmour is AVAILABLE NOW. As always, I make my gear not so you can be “the elite and best” at something. I make my gear so WE can work our asses off to be a little bit better today than we were yesterday. Step by step. Day by day. The project of you is never finished. Enjoy the gear! #ChaseGreatnessCollection2 #UnderArmour #ProjectRock
A post shared by therock (@therock) on Jun 28, 2018 at 5:33am PDT



மேலதிக தொழில்நுட்ப செய்திகளை பார்வையிட இங்கே செல்லவும்


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH
Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.