2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Skype தனது சேவையின் விஸ்தரிப்பு காரணமாக Video Calling துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி இருந்தது. அன்று Video call என்றால் அது Skype ஆகத்தான் இருந்தது. வெளிநாட்டு வாழ் சகோதரர்களின் இணைபிரியா நண்பன் என்று கூட சொல்லலாம்.
அனால் சமீப காலமாக பல்வேறு புது Application களின் வரவு இதனது பயன்பாட்டை குறைத்து இருந்தது. அனால் மீண்டும் இப்போது புது அடியை எடுத்து வைத்துள்ளது இந்த Skype.
அதாவது தனது வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளை அவர்களால் பதிவு செய்துகொள்ளும் வசதியை Skype அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது Skypeயின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலதிக தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment