அப்பிள் நிறுவனமானது இதுவரை காலமும் தனி ஒரு sim மாத்திரமே பயன்படுத்தக்கூடிய கையடக்கத் தொலைபேசிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த வருடம் அறிமுகப்படுத்த உள்ள iPhone X வரிசையில் 2 sim பயன்படுத்தும் வசதி காணப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் IPHONE X வரிசையில் 2018 க்கான ஸ்மார்ட்போன் வெளியிடப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ISO 12 எனும் புதிய பதிப்போடு வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட் போனிலேயே இரண்டு சிம் பாவனை கொண்டுவரப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொலைபேசி 6.1 அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இது ஒரு LCD தொடுதிரை ஆகும்.
தொழில்நுட்பம் சார் செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment