விண்வெளி ஆய்வாளர்களால் புதிதாக விண்வெளியிலிருந்து ரேடியோ ஒளிக்கற்றைகள் புவியினை வந்தடைவதை கண்டறிந்துள்ளனர்.
இதிலிருந்து வெளியாகும் இந்த ரேடியோ ஒளிக்கதிர்களின் அதிர்வெண்கள் 580mah ஆகும். இதுவே இதுவரை கண்டறியப்பட்ட ஒளிக்கற்றைகளில் அதி குறைந்த அதிர்வெண் ஆகும்.
இது கண்டறியப்பட்ட ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு இதன் பெயரினை FRB 180725A என வைத்துள்ளனர்.
இந்த ஒளிக்கற்றைகள் நியூத்திரன் நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வெளிவரலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் ஒரு யூகத்தின் அடிப்படையில் விடையளிக்கின்றனர்.
ஆனால் இந்த ஒளிக்கற்றைகள் எதற்காக அனுப்பப்பட்டது யாரால் அனுப்பப்பட்டது என்று இதுவரை காலமும் கண்டறியப்படவில்லை. இது ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment