தற்போது கூகிள் மேப் வழங்கியுள்ள புதிய அப்டேட்டில் தங்களுடைய ஸ்மார்ட் போனின் பேட்டரி சார்ஜின் அளவினை காட்டக் கூடிய வசதியும் உள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் கூகுள் வழங்கியிருந்த அப்டேட்டில் தங்களுடைய லொகேஷனை நண்பர்களுக்கு பகிரும் வசதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வசதியோடு சேர்த்து தற்போது வழங்கியுள்ள பேட்டரி சார்ஜ் அளவினை காட்டும் வசதியும் வழங்கயுள்ளது. இது அனைவருக்கும் பெரும் பயனாக இருக்கும்.
உதாரணமாக நாம் உள்ள இடத்தினை நண்பருக்கு பகிர்வதன் மூலம் நாம் எங்கு செல்கின்றோம் என்பதனை கூகுள் மேப்பின் உதவியுடன் எமது நண்பர் அறிந்து கொள்ள முடியும்.
எமது லொக்கேஷன் உடன் சேர்த்து எமது பேட்டரி சார்ஜிங் அளவினையும் எனது நண்பர் அறிந்து கொள்வதன் மூலம் கையடக்கத் தொலைபேசி நிறுத்தப்பட்டாலும் எமது நண்பர் எம்மை கண்டறிந்து கொள்ள முடியும்.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment