ஸ்மார்ட் போன் சந்தையில் பல்வேறு புது தொழில்நுட்பத்துடன் பல ஸ்மார்ட் போன்களை சாம்சுங் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது.
அந்த வரிசையில் தற்போது சாம்சுங் தரப்பில் இருந்து புதிதான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சாம்சுங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் ஆனா Samsung Galaxy S10 இல் புதிய தொழில்நுட்பமான 5G இணை அறிமுகப்படுத்த உள்ளதாகும்.
எனினும் இந்த 5G தொழில்நுட்பத்தை கொண்ட கைத்தொலைபேசிகள் முதலில் அமெரிக்காவில் தன அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் பற்றி பல்வேறு ரகசியங்கள் கசிந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

No comments:
Post a Comment