இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட் போன் சந்தையில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அதன் Camera தரம் உயர்வானதாக இருக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டது.
இதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு நிறுவனங்கள் 2, 3, 4 போன்ற கமேராக்களை கொண்ட ஸ்மார்ட் போன்களை சந்தைப்படுத்தி வந்தது.
அனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் தற்போது LG நிறுவனம் 16 லென்ஸ்களை கொண்ட பின்பக்க Camera களுடன் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
இங்கு பொதுவாக ஒரு Camera பயன்படுத்தப்பட்டுள்ள போதும் அதற்காக 16 லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
இந்த ஸ்மார்ட் போன் ஆனது ஏனைய சந்தையை ஆக்கிரமித்துள்ள ஸ்மார்ட் போன்களுக்கு ஒரு சவாலாக இருக்கு என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment