இந்த அபாயத்தில் இருந்து மீள வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.19.244 அல்லது அதற்கு மேற்பட்ட அம்சத்திற்கு அப்டேட் செய்யப்பட வேண்டும்.
வாட்ஸ்அப் GIF மூலம் நீங்கள் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.
வாட்ஸ்அப் GIF இமேஜ் அனுப்பும்போது குறிப்பாக ஆன்ராய்டு போனில் இருந்து அனுப்பும்போது ஒருவகையான பக் ஒன்று இருப்பதை ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இந்த பக் மூலம் பயனாளர்களின் செல் போன் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
மெசேஜ் இமெயில் அல்லது இதர ஆப் மூலமாகவும் வாட்ஸ்அப் GIF
டவுன்லோடு செய்த ஒரு பயனாளரின் சில தகவல்களை ஹேக் செய்ய முடியுமாம். டெக் ஆய்வாளரான அவகெண்ட்ன் என்பவர் இந்த பக் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த அபாயத்திலிருந்து மீளவாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.19.244 அல்லது அதற்கு மேற்பட்ட அம்சத்திற்கு அப்டேட் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த வாட்ஸ்அப் க்கு வைத்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள வாட்ஸ்அப் தற்போது வரையில் தாக்குதலுக்கு உரிய பக் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. எந்த ஒரு புகாரும் வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது
No comments:
Post a Comment