Tesla நிறுவனத்தின் CEO Elon Musk நிறுவனத்தில் அனைத்து பரிவர்த்தனைகளும் அனைத்தும் மீண்டும் டிஜிட்டல் கரன்சியில் தொடங்கும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கையின் பின்னர் Botcoinயின் பெறுமதி சுமார் $41,033 டாலராக அதிகரித்துள்ளது இலத்திரனியல் கார் வடிவமைப்பு நிறுவனமான Tesla தனது வாடிக்கையாளர்களுக்காக Bitcoin வடிவிலான கொடுக்கல் வாங்கல்களை அறிமுகப்படுத்தி இருந்தது.
பல நாடுகளில் சட்ட ரீதியாக Digital currency அங்கீகரிக்காவிட்டாலும் பல நாடுகளில் கொடுக்கள்வாங்கள்கள் இலத்திரணியல் பணத்தில் மேற்கொள்ளப்படுகின்றவை குறிப்பிடத்தக்கவை.
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech - Tamil

No comments:
Post a Comment