Best top 10 VPN services in 2021
VPN எனப்படுவது VIRTUAL PRIVATE NETWORK ஆகும். நாம் சாதாரணமாக இணைத்தினை பயன்படுத்தும் போது நமது IP ADDRESS அந்த SERVER யில் பதிவாகும். இதன் மூலம் நமது தகவல்களை இலகுவாக வெளிநபர்கள் பெறமுடியும்.
இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் இணையத்தில் நாம் செல்லும் அணைத்து விடயங்களும் ஏதோ வகையில் பதிவாகப்படும். இதன் மூலம் இலகுவாக நமது தகவல்கள் HACK செய்யும் வாய்ப்பும் அதிகம்.
நாம் VPN இணைய பயன்படுத்தும் பொது நமது செயல்பாடுகள் IP ADDRESS மறைக்கப்படும். இதன் மூலம் நாம் இணையத்தில் உலவும் எந்த வித தரவுகளும் எந்த இடத்திலும் சேகரிக்கப்படமாட்டாது. மேலும் நமது அணைத்து தகவல்களும் ENCRYPT செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.
இவ்வாறு காணப்படும் VPN களை நாம் LAPTOP, DESKTOP, SMART PHONE, TABLETS, STREAMING DEVICE SMART TV மற்றும் GAMES CONSOLE களில் பயன்படுத்த முடியும். அவ்வாறு VPN சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன.
இவ்வாறான நிறுவனங்கள் இந்த சேவையினை இலவசமாகவும் மற்றும் சந்தா செலுத்தி பயன்படுத்தும் வகையிலும் வழங்குகின்றன. இதன் இவ்வாறு VPN சேவைகளை வழங்கும் 2021 யில் சிறந்த 10 நிறுவனங்களை பற்றிய விவரங்களை இந்த பதிவின் ஊடாக கண்டுகொள்ளலாம்.
- வசதிகள்
- நன்மை :
- சிறந்த வாடிக்கையாளர்களின் மதிப்பெண்ணை பெற்றது.
- எந்த தளத்திலும் இயங்க கூடியது.
- உயர் நிலை ENCRYPTION வசதி.
- 90 இக்கு மேற்பட்ட நாடுகளில் வேகமான VPN சேவையகம்.
- 24/7 LIVE CHAT வசதி.
- தீமை :
- ஒரே நேரத்தில் பல இணைப்புகளை மேற்கொள்ளும் வசதி இல்லை.
- வசதிகள்
- நன்மை :
- NordLynx protocol காணப்படுகின்றது.
- இணையற்ற பாதுகாப்பு வசதி.
- புத்திசாலித்தனமான Unblocking வசதி.
- சிறப்பான சந்தா வசதிகள்.
- தீமை :
- பயனாளர்களின் பாவனையில் மேம்பாடுகள் போதாமை.
- வசதிகள்
- நன்மை :
- கண்கவர் சந்தா செயற்திட்டங்கள்.
- வரையறையற்ற இணைப்பு வசதிகள்.
- சிறப்பான Unblocking சேவை
- தீமை :
- வேகத்தில் சில நேரங்களில் தடங்கள்.
- சில தொளில்பாடுகள் இல்லாமை.
- வசதிகள்
- நன்மை :
- அருமையான இணைப்பு வேகம்.
- இலகுவான பயனர் இடைமுகம்.
- Streaming சேவைகளுக்கு மிக மிக சிறந்தது.
- குறைவான பணத்தில் சந்தாதாரர் ஆகும் வசதி.
- தீமை :
- iPhone களுக்கான செயலில் சில குறைபாடுகள்.
- Privacy யில் மேம்பாடுகள் இன்னும் தேவை.
- வசதிகள்
- நன்மை :
- அதிகளவான Sever வசதிகள்.
- வடிகட்டப்பட்ட சிறப்பான வசதிகள் அடங்கிய செயலி.
- கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற சேவை.
- தீமை :
- Security Audit வசதி இல்லை.
- Wire Guard வேகம் குறைவானதாக இருக்கும்.
- வசதிகள்
- நன்மை :
- Desktop இக்கான செயலியில் அதிக வசதிகள்.
- சிறப்பான தரக் கட்டுப்பாடு
- Torrent சேவைகளை பயன்படுத்தும் வசதி.
- தீமை :
- ஒற்றைப்படை Stream செயல்பாட்டில் தடங்கள்.
- Audit வசதி இல்லை.
- வசதிகள்
- நன்மை :
- வரையறையற்ற இணைப்புக்களை ஏற்படுத்த முடியும்.
- அருமையான Security வசதிகள்.
- வேகமான Wire Guard கொள்கைக்கு உதவுதல்.
- தீமை :
- குறைவான Server வசதிகள்.
- Live Chat வசதிகள் இன்மை.
- வசதிகள்
- நன்மை :
- சொந்த Sever வசதிகளுடன் இயங்கும் வசதி.
- சக்திவைந்த ஒருங்கிணைக்கப்பட்ட செயலி.
- அருமையான Security வசதிகள்.
- தீமை :
- Patchy Streaming செய்யும் வசதி இல்லை.
- ஓரளவான இணைப்பு வேகம்.
- வசதிகள்
- நன்மை :
- அதிகளவான வசதிகளை கொண்ட செயலி.
- Unlimited bandwidth கொண்ட இலவச சந்தா வசதிகள்.
- காலத்திற்கு ஏற்றால் போல் உடனுக்குடனான மேம்படுத்தல்கள்.
- தீமை :
- அதி வேகம் இன்மை.
- Live Chat வசதி இல்லாமை.
- வசதிகள்
- நன்மை :
- மிகப்பெரிய சேவை மையம்.
- Live Chat வசதி காணப்படுகின்றது.
- Audit no-log policy காணப்படுகின்றது.
- தீமை :
- Streamers களுக்கான Server வசதி இல்லை.
- அடிப்படை online வசதி மாத்திரம்.
No comments:
Post a Comment