Whats is the e-Sim ? How to use it ? What is the usage of the e-Sim ?
இந்த sim எமக்கு மற்றவற்றை போன்று பௌதீக ரீதியில் தொட்டு உணரக்கூடிய வகையில் இல்லாமல் தொலைபேசிக்கு உள்ளல் பொருத்தப்பட்டு இருக்கும். இது அந்த தொலைபேசி தயாரிப்பு நிறுவனத்தால் program செய்யப்பட்டு இருக்கும்.
இந்த e-Sim பாவனையால் நமக்கு வேண்டிய சேவை வழங்குனர்களது சேவையினை நாம் மாற்றிகொள்வது இலகுவானது. இதற்காக நாம் அடிக்கடி Sim Tray இணை அகற்றி அகற்றி பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.
உங்கள் வீட்டில் இருந்து கொண்டே சேவை வழங்குனர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உள்ள QR Code இணை Scan செய்தாலே போதும் உங்களது தொலைபேசிக்கு e-Sim செயற்படுத்தப்பட்டுவிடும்.
இந்த e-Sim யின் வருகை Smart Phone தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த களத்தில் உள்ள போட்டி தன்மையை சமாளிக்கும் வகையில் Smart Phone களின் அளவு மற்றும் நிறையினை இது குறைத்தே விட்டது எனலாம். சாதாரண Sim பாவனையைபாக்கிலும் இந்த e-Sim 1/3 பங்கு அளவு மாத்திரமே.
இதன் பிரதிகூலமாக நோக்குமிடத்து இது ஒரு புதிய தொழில்நுட்பம் என்பதால் அநேகமான சேவை வழங்குனர்களிடம் இந்த வசதி இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையை பொருத்தமட்டில் Mobitel மற்றும் Dialog களில் மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
WHAT IS THE CRYPTOCURRENCY ? HOW TO INVEST IN BITCOIN
e-Sim இணை கொண்டுள்ள சில சாதனங்களின் தொகுப்பினை கீழே பார்க்கலாம்.
List of e-Sim Support Mobile Phones
Apple
- iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 min
- iPhone SE 2020
- iPhone 11, 11 Pro, 11 Pro Max
- iPhone XR
Samsung
- Samsung Galaxy S21, S21+, S21 Ultra
- Samsung Note 20 FE, FE 5G, 20+, Ultra, Ultra 5G
- Samsung Fold, Fold LTE
- Samsung Z Flip, Z Fold 2 5G
- Samsung Galaxy S20, S20+, S20 Ultra
Google Pixel
- Google Pixel 5
- Google Pixel 4a
- Google Pixel 4
- Google Pixel 3 & 3XL
- Google Pixel 2
Huawei
- Huawei P40 & P40 PRO
Oppo
- Oppo Find X 3 Pro
Other Brand
- Nuu Mobile X5
- Lenova Yoga 630
- Motorola Razr 2019
ஏனைய தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வாசிக்க
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL



No comments:
Post a Comment