Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

emojis இனி soundmojis - புது பரிமாணத்துடன் emojis

Tech News   
Big Bit Tech Tamil
11:46 AM

 Facebook will be launched soundmojis in the messanger 

facebook rolls out soundmojis enjoy sound with emojis,whatsapp messanger,create facebook page,facebook business manager,ads manager,facebook app download for free,business facebook,facebook ads manager,facebook new account,create facebook account,creator studio,fb new account,fb sign up,instant messanger,fb video download online,hack facebook account,facebook video download online, change name on facebook,facebook logo,facebook post,new facebook login,facebook download apk,facebook app,facebook apk,facebook sign up,fb app download,facebook download for pc,fb account,facebook lite apk,fb app,facebook search,facebook open,welcome to facebook,facebook account,facebook lite download,fb lite apk,facebook app download,facebook download,fb downloader,fb download,facebook lite,my facebook account,facebook mobile,fb mobile,fb lite,fb lite login,fb video download,facebook login account,log out facebook,fb account login,facebook lite login,facebook log in to my account,my fb account,messenger login,facebook sign in,facebook,fb login,facebook messenger,facebook video downloader,my facebook,fb login facebook,fejsbuk login,feizbuc,facebook login sign up,facebook com login in,www facebook,messenger app,messanger,facebook login sign,facebook post size,facebook login, facebook web, fb welcome

FACEBOOK நிறுவனமானது தனது MESSANGER APP யில் பயன்படுத்தி வந்த emojis இனை sound வசதிகளோடு பயன்படுத்தும் வசதிய்னை அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றினைவிடுத்துள்ளது.


உலக emoji தினம் இன்று (17.07.2021) கொண்டாடப்படுகின்றது.  இதனை முன்னிட்டே இந்த அறிவிப்பினை Facebook நிறுவனம் அறிவித்துள்ளது. பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த emoji களை இனி சத்தத்தோடு அனுப்ப முடியும். 

ஒவ்வொரு நாளும் மக்கள் 2.4 Billion emojiகளை மக்கள் தங்களுடைய செய்தி பரிமாற்றளில் பயன்படுத்துகின்றனர். emojiகள் குறிப்பிட்ட செய்தி பரிமற்றளுக்கு மெருகூட்டும் வகையில் தங்களுடைய உணர்வோடு சேர்த்து தகவல்களை பரிமாற்ற பெரிதும் உதவியாக இருந்த்தது.


வார்த்தைகளால் கூற முடியாத பல விடயங்களை நாம் emojiகளால் வெளிப்படுத்த முடிகின்றது. என Vice President of  massaging experience of  Facebook பதவி வகிக்கும்  Loredana Crisan தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் போது உங்களது emoji கள் பேச முடிந்தால் எவ்வாறான ஒலிகளை எழுப்பும் என கற்பனை செய்து பாருங்கள் ? புதிய Soundmojis என்ற update இனை அறிமுகப்படுத்துகின்றோம்" என்று குறிப்பிட்டார்.  

இவ்வாறு அறிமுகப்படுத்தப்படவுள்ள soundmojis களை அவ்வப்போது புதுமையான சத்தங்களை கொண்டு புதிப்பிபோம் என்று Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இந்த வசதியானது மக்களிடியான தொடர்பினை மேலும் அதிகரிக்கும் தங்களது உணர்வுபூர்வமிக்க கருத்துக்களை இலகுவாக ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளகூடிய சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்படுத்தப்படுகின்றது.

நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH - TAMIL



Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.