Microsoft நிறுவனம் தனது புதிய இயங்குதளமான Windows11 இணை இலவசமாக Upgrade செயும் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் Windows 10 பாவனையாளர்கள் இலவசமாக Upgrade செய்ய முடியும் என அறிவித்து இருந்தது.
புதிய Start Menu, Theme, Widgets என பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்தி இருந்த Microsoft நிறுவனம் மக்களை அதன் பக்கம் ஈர்த்துள்ளது. இதனால் Windows 7, 8 பயனாளர்களும் தங்களது கணணியில் Windows 11 இணை இலவசமாக எவ்வாறு Upgrade செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் PC Health Checker App இல் ஏற்பட்ட கொலருபாடுகள் காரணமாக தற்காலிகமாக அந்த App இணைய இடைநிறுத்தி இருந்தது Microsoft நிறுவனம். இருப்பினும் Windows11 இனை Upgrade செய்ய உங்கள் கணணி உரிய தகமைகளை பூர்த்தி செய்துள்ளதா என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
Lenova நிறுவனம் Windows7, 8 யில் இருந்து Windows11 இணை Upgrade செய்யும் விதத்தினை விளக்கி உள்ளது. அதாவது நீங்கள் Windows 7, 8 இணை உங்களுடைய கணனியில் தனியான Storage Device யில் Clean Install செய்து இருந்தால் மாத்திரமே இந்த Upgrade இணை செய்ய முடியும்.
இவ்வாறு இல்லாமல் ஒரே Storage Device யில் உங்களுடைய Windows மற்றும் ஏனைய தரவுகள் இருந்தால் நீங்கள் Upgrade செய்யும் போது உங்களுடைய தரவுகளை இழக்க நேரிடலாம்.
Lenova நிறுவனம் இலவச Upgrade வசதியினை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வருட காழட்டிஹ்ட்கு வழங்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை நிறுத்துவதற்கான குறிப்பிட்ட திகதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் Microsoft நிருவனதிற்கு இந்த சலுகையா நிறுத்துவதற்கான உரிமை உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL

No comments:
Post a Comment