Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

Bitcoin இற்கு எந்த பெறுமதியும் இல்லை. சீனா அறிவிப்பு

Tech News   
Big Bit Tech Tamil
10:48 PM

Bitcoin has no value in china : PBOC Announce

Bitcoin has no value in china : PBOC Announce


சீனா நாட்டில் Cryptocurrency களில் ஒன்றான Bitcoin எந்த வித சட்ட அங்கீகாரமும் இனி இல்லை என சீனா நாட்டின் Peopel's Bank of China உடைய The Financial Consumer Right Protection யின் Deputy Director Yin Youping தெரிவித்துள்ளார்.

சீனா நாட்டில் தற்போது Cryptocurrency சட்டத்தில் எந்த உரித்தும் அற்றது என அறிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் செய்தி நிறுவனமான People's Daily Online தெரிவிக்கும் போது Yin Youping குறிப்பிடுகையில்   Cryptocurrency ஒரு ஊகத்தினை அடிப்படையாக கொண்டு சொத்துக்கள் எனவும் இவற்றில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கி அவர்களது பொருளாதரத்தை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அதிகாரிகள் Crypto வியாபார இணையத்தளங்கள் , மென்பொருட்கள் மற்றும் Crypto தொடர்பான பெரும் நிறுவனங்களையும் தடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அறிக்கையின் படி PBOC ஆனது சட்டவிரோத நிதி திரட்டுதலை சமாளிக்க கூடிய கூட்டு மாநாட்டில் உறுப்பினராக இருப்பதும் மற்றும் சீனா நாட்டு வங்கிகள் மற்றும்  Insurance Commissions இணை தலைமை தாங்குவதாலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : TECH NEWS | TECH ARTICLE | TECH HISTORY | MONEY EARNING | TIPS & TRICKS

இந்த கூட்டு முயற்சியால் ஒரு முறைமையினை உருவாக்கி முன் கூட்டிய எச்சரிக்கை, விளம்பரம், கல்வி போன்றவற்றில் சட்டவிரோத நிதி திரட்டுவதனை மையமாக கொண்டு Cryptocurrency மற்றும் Block chain என்பவற்றை கண்காணிக்கின்றது.


 Yin Youping மேலும் குறிப்பிடும் போது PBOC யின் அடுத்த கட்ட வேலை இயல்பான வேலைப்பாட்டை சமநிலைப்படுத்துவது, மற்றும் Cryptocurrency தொடர்பான செயல்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பது மற்றும்  Cryptocurrency தொடர்பான பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவது என விளக்கினார்.

இறுதியாக அந்த அறிக்கையின் படி சட்ட விரோத நிதி திரட்டுவது தொடர்பான துப்பு கிடைத்தால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் படி வேண்டிக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Cryptocurrency தொடர்பானவை :

01.  Elon Musk யின் அறிக்கையால் அதிகரித்தது Bitcoinயின் பெறுமதி

02. Ethereum யின் அதிவேக வளர்ச்சி Crypto Currency சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா ?

03. சீரான வளர்ச்சியை எட்டிய Cryptocurrency


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH - TAMIL

 
Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.