Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

உங்கள் Smart Phone இற்கு Android 12 Public Beta எப்படி Install செய்வது ?

Tips and Trick   
Big Bit Tech Tamil
11:19 AM

How to install Android 12 Public Beta in your android device ?

How to install Android 12 Public Beta in your android device, android 12 beta,  android beta 12

Android யின் புதிய வெளியீடான Android 12 யின் Beta பதிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றினை சில படிமுறைகளுடன் install செய்து கொள்ள முடியும்.

Google நிறுவனம் தனது Android 12 இணைய அறிமுகம் செய்து இருந்த நிலையில் அதனை மேம்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. தற்போது அதனை மக்கள் பாவனைக்கு முன்னதாக பரிசோதனையில் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


உங்களுடைய Smart Phone போதிய தகமைகளை கொண்டு இருந்தால் Android 12 Beta செயற்பாட்டில் உங்களையும் இணைத்துக்கொள்ள முடியும். நீங்கள் உங்களுடைய Smart Phone யில் Android 12 Beta வினை எப்படி போட்டுக் கொள்வது என்பதனை பற்றி இப்பொது பார்க்கலாம்.


இதற்காக நீங்கள் உங்களுடைய தொலைபேசியை Flash செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சில File களை பதிவிரக்குவதன் மூலம் அதனை உங்களுடைய தொலைபேசியில் நிறுவிக்கொள்ள முடியும்.

நீங்கள்இந்த Beta பதிப்புகளை உங்களுடைய தொலைபேசியில் நிறுவும் போது எதிர்கால Updates அனைத்தையும் பெறுவீர்கள். இந்த Beta பதிப்பானது பல குறைகளுடன் காணப்படலாம். அதனை பரீசீலிப்பதற்காகவே இந்த Beta பதிப்பினை வெளியிட்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.


மேலும் நீங்கள் Beta பதிப்பினை உங்களுடைய Smart Phone யில் நிறுவ முன்னர் உங்கள் தரவுகளை Backup எடுத்து கொள்வது அவசியம் என்பதையினயும் நினைவில் கொள்ளுங்கள். 


கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாதனங்களில் மாத்திரம் Android 12 Beta இணை நிறுவுவது சிறந்தது.

01. Pixel 3, 3 XL

02. Pixel 3A, 3A XL

03. Pixel 4, 4XL

04. Pixel 5

05. Asus Zenfone 8

06. OnePlus 9, 9 Pro

07. Oppo Find X3 Pro

08. TCL 20 Pro 5G

09. Vivo iQoo 7

10. Xiaomi Mi 11, Mi 11 Ultra, Mi 11i, Mi 11X Pro

11. ZTE Axon 30 Ultra 5G 

12. Sharp, Tecno, Realme

எப்படி Android 12 Beta வினை நிறுவுவது | How to install Android 12 beta


உங்களுடைய தொலைபேசியில் இதனை நிறுவ ஒரு சில கிளிக்கள் போதுமானவை. உங்களிடம் Google உடைய Smart Phone இருந்தால் இது இன்னும் மிக இலகுவானதாகும்.


நீங்கள் முதலில் Android 12 Beta இணைய தளத்தினுள் நுழைந்து உங்களுடைய தொலைபேசியின் தகுதியினை பரிசோதிக்க வேண்டும். அதற்கு "view your eligible device" என்பதனை Click செய்ய வேண்டும்.


நீங்கள் Google pixel பவனையாளராக இருந்தால் உங்களுடைய தொலைபேசிக்கு Notification Bar யில் Android 12 Beta பதிவிறக்க தயாராக உள்ளது என்ற செய்தி காண்பிக்கும் அதனை பயன்படுத்தி பதிவிறக்க முடியும்.


அவ்வாறு இல்லாமல் நீங்கள் உங்களுடைய தொலைபேசியில் Manual ஆக சென்று System Update இணை கொடுக்கும் போது உங்களுக்கு update இனை காண்பிக்கும்.


மேல குறிப்பிட்ட எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை என்றால் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். ஏன் என்றால் அதிகமானவர்கள் இந்த செயற்றிட்டத்தில் இணைக்க நேரகால தாமதம் ஏற்படும். மேலும் Beta பரிசோதனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


இது குறித்து Google குறிப்பிடும் போது "நீங்கள் Beta வில் பதிவு செய்து 24 மணிநேரத்திற்குள் உங்களுடைய தொலைபேசிக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்படும்". என்று குறிப்பிட்டுள்ளது.


 நீங்கள் வேற Smart Phone பவனயாளராக இருந்தால் உதாரணமாக OnePlus, Xiaomi, Realme போன்ற என்றால் அடுத்த அடுத்த பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள  வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஏனைய தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள


TIPS & TRICKS

நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL

Tips and Trick
Big Bit Tech Tamil

Tips and Trick

1 comment

  1. AbhiMargaleAugust 23, 2021 at 10:52 PM

    Nice post

    ReplyDelete
    Replies
      Reply
Add comment
Load more...

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.