Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

Telegram பல புதுமைகளுடன் புதிய Update யினை வழங்கியது.

Tech News   
Big Bit Tech Tamil
1:14 PM

 

Telegram Lates update Video Calls with up to 1000 Viewers, Video Messages 2.0, Video Playback Speed and More

Telegram now update with Group video call upto 1000 views, Video message 2.0, Video Playback speed


நம்மில் அதிகமானவர்கள் தற்போது பல வகைப்பட்ட Messaging Appsகளை பயன்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் மிகப் பிரபல்யமனது தான் இந்த Telegram Messaging App ஆகும். அந்த வகையில் Telegram ஆனது தனது பவனையாளர்களுக்காக வேண்டி பல விதமான புதுவகை வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.


Group Video Call 

அந்த வகையில் Telegram தனது புதிய Update இனை வெளியிட்டுள்ளது. இது வீடியோக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தந்து Group Video Call தற்போது 1000 பார்வையாளர்களை அனுமதிக்கின்றது. 




Video Playback Speed 

மேலும் இந்த வீடியோ அழைப்புக்களைக் உயர் தரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை 0.5x, 1x, 1.5x & 2x வேகத்தில் பார்க்க முடியும். வீடியோ அழைப்புக்களை பிறருக்கு பகிரும் வசதியும் உள்ளது.


Video Message 2.0

Stickers மற்றும் Gif களை பகிர்வதைப் போன்று இப்போது குறுகிய வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.  இந்த வீடியோக்களை நீங்கள் சத்தத்துடனும் பகிர முடியும். இதற்கு நீங்கள் Microphone Icon யில் சென்று Voice Message இக்கு பதிலாக Video Message இனை தெரிவு செய்து அனுப்ப முடியும்.

Auto Delete After 1 Month

நீங்கள் உங்களுக்கு வரும் Message களை தானாகவே அழிப்பதற்கு களத்தினை set செய்து வைக்க முடியும் அந்த காலம் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் ஆக இருந்தது. அனால் இப்போது ஒரு மாதம் வரை அதன் கால எல்லை தீர்மானிக்க முடியும்.

Precision Drawing

நீங்கள் பிறருக்கு ஒரு புகைப்படத்தினை அனுப்பும் போது அந்த புகைப்படத்தை வேற ஒரு App இணைய பயன்படுத்தி edit செய்ய வேண்டிய தேவை இனி Telegram யில் இல்லை. Telegram யில் புகைப்படத்தை தெரிவு செய்து நீங்களே edit செய்து அனுப்ப முடியும்.



நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL
Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.