Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

How to get iOS 15 | எப்படி பெறுவது ?

Tips and Trick   
Big Bit Tech Tamil
11:45 AM

If you haven’t gotten a notice on your iPhone yet, check for an update

எப்படி iOS 15 இணை பெறுவது | How to get iOS 15 ?

Apple நிறுவனமானது தனது iOS 15 இற்கான புதிய update இணை develop செய்து கொண்டு வருவது அனைவரும் அறிந்த விடயமே. அனால் இப்பொழுது அதற்கான வெளியீடு வந்து விட்டது இன்னும் Notification வழியாக அறிவிக்கப்படவில்லை.


Apple நிறுவனம் Notification வரும் வரை காத்திருக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு இதோ ஓர் வழி இங்கே தரப்படுகின்றது. அதனை பின்பற்றி பதிவேற்றி கொள்ள முடியும்.


How to get iOS 15 update ?

Step 1 :    உங்கள் தொலைபேசி Backup செய்யப்பட்டுள்ளதை உருதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


Step 1 :    iPhone யில் Setting சென்று அதில் General செல்ல வேண்டும். பின்னர் அங்கே Software update என்ற தெரிவு இருக்கும் அதனை தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கான update காநிபிக்கப்படும்.

If you don’t see the update ?

Step 1 :    கீழ் பகுதியில் "Upgrade to iOS 15" என்ற தெரிவு இருக்கும் அதனை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் அங்கே "Download and Install" என்ற தெரிவு தோன்றும். அதனை தெரிவு செய்து upgrade செய்து கொள்ள முடியும்.


Step 2 :    பின்னர் உங்களுடைய கடவுச்சொல்லினை கேட்கும் அதனை உள்ளிடுவதன் மூலம் Terms and Conditions பகுதி தொன்றும். அதனை எற்றுகொல்வதன் மூலம் update தொடங்கிவிடும்.
Tips and Trick
Big Bit Tech Tamil

Tips and Trick

1 comment

  1. GnewsOctober 8, 2021 at 10:01 AM

    Nice information bro 👍
    letest news and trending news

    ReplyDelete
    Replies
      Reply
Add comment
Load more...

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.