Countries have more smart phone users
உலகளாவிய ரீதியில் அதிகமாக Smart Phone களை பயன்படுத்தும் பாவனையாளர்களை கொண்ட நாடுகளில் முதல் 8 இடத்தினை பிடித்த நாடுகள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆய்வினை நியூஜூ என்ற அமைப்பு நடாத்தி இருந்தது. இதில் மாதத்தில் ஒரு முறை Smart Phone இணை பயன்படுத்தி இருந்தாலும் இந்த கணக்கெடுப்பில் அவரின் பெயரும் இடம்பிடிக்கும்.
| பிடித்த இடம் | நாடு | எண்ணிக்கை |
|---|---|---|
| 08 | மெக்சிகோ | 7 கோடி |
| 07 | ஜப்பான் | 7.6 கோடி |
| 06 | ரஷ்யா | 10 கோடி |
| 05 | பிரேசில் | 10.9 கோடி |
| 04 | இந்தோனேசியா | 16 கோடி |
| 03 | அமெரிக்கா | 27 கோடி |
| 02 | இந்தியா | 43.9 கோடி |
| 01 | சீனா | 91.2 கோடி |
No comments:
Post a Comment