Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

தரவுகளை திருடும் Android App களை அறிந்து கொள்வோம்.

Tech News   
Big Bit Tech Tamil
10:45 AM
These Seven Android Apps Will Steal Your Facebook Password And Privacy Data

தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கின்ற இந்த சந்தர்ப்பங்களில் நமக்கு தெரியாமல் நாமலே நமது தரவுகளை பிறருக்கு வழங்கிக்கொண்டு இருக்கின்றோம்.


இதற்கு பிரதான காரணமாக என்ன என்றே தெரியாத சில Android App களை எமது குறுகிய தேவைகளுக்காக பதிவிறக்கி பயன்படுத்துவதே ஆகும். இதனை முற்றிலும் தவிர்க்க அவ்வாறான App கள் சிலவற்றை பார்க்கலாம்


these Seven Android Apps Will Steal Your Facebook Password And Privacy Data

01. Enjoy Photo Editor :

Enjoy Photo Editor

புகைப்படங்களை Edit செய்யப் பயன்படும் இந்த செயலி பயனாளர்களின் தரவுகளை எடுத்துகொள்வதாக Trend Micro நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிட்டு இருந்தது.

02. Daily Fitness OL :

Daily Fitness OL


இவ்வகை உடல் எடையை குறைக்கும் செயலிகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அதில் உள்ள நம்பக தன்மையினை பார்க்காமல் பதிவிறக்கி பின்னர் மாட்டிக்கொள்கின்றோம்.  இந்த செயலியும் இவ்வகை தரவு கசிவில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. Photo Gaming Puzzle :

Photo Gaming Puzzle

இது ஒரு மொபைல் கேமிங் செயலி ஆகும். இந்த செயலி மூலமும் தரவுகள் திருடப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

04. Panorama Camera :

Panorama Camera


புகைப்படங்களை Edit செய்யப் பயன்படும் இந்த செயலி பயனாளர்களின் தரவுகளை திருடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

05. Business Meta Manager :

Business Meta Manager


அண்மையில் Facebook அறிமுகப்படுத்தி இருந்த Meta வசதிகள் போன்று தோற்றத்தில் இருக்கும் இந்த செயலியிலும் தகவல் திருடுபோக கூடிய வழிகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

06. Swarm Photo :

Swarm Photo


இந்த செயலியானது புகைப்படங்களை Edit செய்யவும் அவற்றை பகிர்வதற்கும் உபயோகிக்கப்படுகின்றது. இதன் மூலமும் தரவுகள் கசிகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

07. Crypto mining Fame Your Own Coin :

Crypto mining Fame Your Own Coin


உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று வரும் Cryptocurrency பற்றி நம்மில் அதிகமானவர்கள் அறிந்து இருப்போம் அவற்றை பயன்படுத்தியும் இருப்போம். அவற்றில் அதிகம் சம்பாதிப்பதாக பொய்யான தகவல்களை வழங்கி நம்மிடம் தரவுகளை திருடும் ஒரு செயலியாக இது காணப்படுகின்றது.

Cryptocurrency என்றால் என்ன ?


NOTE : மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் செயலிகள் உங்களது Android Smart Phone யில் பதிவிறக்கப்பட்டு இருந்தால் உடனடியாக நீக்கும் படி எமது தளம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.