Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

Smart Phone Hang ஆவதை தடுக்கும் வழிகள்

Tips and Trick   
Big Bit Tech Tamil
12:20 PM

Why Smartphone Hangs, How You Can Fix This

Why Smartphone Hangs, How You Can Fix This, phone hang solution, why is my phone hanging and slow, phone hang app, phone hang setting, samsung phone hang solution, why my phone is hanging while typing, what to do when phone hangs and battery is non removable, why does my phone hang up by itself

Android Smart Phone களில் அதிகமாக நாம் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் அடிக்கடி திடீர் என்று நின்று விடுவது. அப்போது எம்மால் போன் இணை Off செய்தே மீண்டும் On செய்ய வேண்டி வரும். இவ்வாறு Smart Phone கள் ஏன் Hang ஆகுகின்றது இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பார்க்கலாம்.


Why Smartphone Hangs ?


01. Low RAM :

RAM என்பது ஒரு Random Access Memory ஆகும். இது உங்களுடைய Smart Phone யில் உள்ள அளவினை பொறுத்தே Appகள் வேகமாக இயங்கும். இதனால் ஒரே நேரத்தில் அதிக App களை பயன்படுத்தும் போது RAM யின் அளவு போதாமையினால் Smart Phone Hang ஆகும்.

02. Low ROM :

ROM என்பது ஒரு Read Only Memory ஆகும். இது உங்களுடைய Smart Phone யின் Storage இணை குறிக்கும். அது அதிகமா இருக்கும் போதே நீங்கள் அதிக அளவான தகவல்களை சேமித்து வைக்க முடியும். உங்களுடைய Smart Phone இயங்க அந்த நிறுவனம் Operating System இணை சேமித்து வைத்து இருக்கும். அதனால் நாம் அதிக இட வசதி இன்மையினால் Smart Phone Hang ஆகும்.

03. Malware App : 

நாம் புதிதாக App களை Download செய்யும் போது நம்பிக்கையான தளத்தில் இருந்து மாத்திரமே பயன்படுத்த வேண்டும். சில தப்பான வழிகளில் App களை Download செய்து பயன்படுத்தும் போது அதில் உள்ள Virus கள் உங்கள் Phone இணை Hang செய்து விடும்.

04. Over Heating :

சாதரணம ஓரு Smart Phone குறைந்தது 35-38 செல்சியஸ் இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும். அதிகமாக பயன்படுத்தும் போது அதனது இயக்க தன்மை பாதிக்கப்பட்டு Smart Phone Hang ஆகின்றது.

05. Obsolete Software :

Smart Phone வழங்குனர்கள் அடிக்கடி Security Patch update களை வழங்குவார்கள். சிலர் அதனை கவனிக்காமல் அல்லது Data அதிகம் போவதாக நினைத்து Off செய்து வைக்கின்றனர். இதனால் Smart Phone இற்கு தேவையான software updates உரிய நேரத்திற்கு கிடைக்காமல் Hang ஆகின்றது.

How you can fix Smartphone Hangs ?


01. Clear recent data : 

Smart Phone யில் உள்ள RAM ஆனது தற்காலிகமாக APP கள் இயன்குவதட்கு தேவையான தரவுகளை சேமித்து வைத்து இருக்கும் இதனால் குறித்த APP இயங்காவிட்டாலும் தரவும் சேமித்து RAM யின் இடவசதியினை பிடித்து வைத்து இருக்கும். இதனால் குறித்த APP யில் சென்று Clear Data என்பதனை அடிக்கடி செய்ய வேண்டும்.

02. Uninstall suspicious Apps :

நீங்கள் நம்பக தன்மையான Google Play Store மற்றும் App Store கள் தவிர்ந்த பிற வழிகளில் App களை பதிவிறக்கி இருந்தால் அதில் Virus கள் இருப்பதற்கான  சாத்திய கூறுகள் அதிகம். இதனால் குறித்த வகை App களை Uninstall செய்வது நன்று.

03. Use antivirus :

Smart Phone யில் Antivirus இணை Download செய்து பயன்படுத்துவது நன்று. இதனால் அடிகடி நமது Smart Phone யில் உள்ள APP களை  சுத்தம் செய்து  ஆரோக்கியமாக பார்த்துகொள்ளும். முன்னர் குறிப்பிட்ட recent Data Clear வேலைய கூட இது செய்து முடிக்கும்.

04. Avoid the heavy games & videos :

Smart Phone யின் திறனுக்கு மேற்பட்ட Games கள் பாவிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். இதனால் அதிகளவான RAM, ROM பாவனைகள் குறைக்கப்பட்டு ஏனைய பாவனைகள் இலகுவாக Hang இல்லாமல் செய்ய முடியும்.

05. Updated Latest Software :

குறித்த Smart Phone நிறுவனங்கள் அடிகடி தங்களுடைய Smart Phone களுக்கான Software update களை வழங்கும். அவை அந்த Smart Phone களில் உள்ள Bugs களை நிவர்த்தி செய்து Optimize செய்யப்பட்டதாக இருக்கும். இதன் Update வருகின்ற போது அதனை பதிவிறக்கி கொள்வது Smart Phone Hang ஆவதை தடுக்கும்.

06. Get External Memory :

உங்களுடைய Smart Phone யில் Storage குறைவாக உலா சந்தர்ப்பத்தில் தனியான Memory Card களை பாவிப்பதன் மூலம் Storage காலியாவதை தடுத்து வேகமாக இயங்க வைக்க முடியும்.

07. Reset to Factory Setting :

குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது Smart Phone களை Factory Reset செய்வது சிறந்தது. இதன் மூலம் தேவையற்ற File கள் Virus கள் காணப்பட்டால் அவை அளிக்கப்பட்டு Fresh ஆனா Smart Phone அனுபவம் கிடைக்கும். Rest செய்யும் முன் Backup செய்ய மறக்க வேண்டாம்.


மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு பயனளித்து இருக்கும் என்று நம்புகின்றோம். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய Smart Phone Hang ஆவதினை தவிர்த்துக்கொள்ளுங்கள்.


Tips and Trick
Big Bit Tech Tamil

Tips and Trick

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.