Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

Command Prompt - உங்களுக்கு தெரியுமா ?

Tech Article   
Big Bit Tech Tamil
8:45 PM

Command Prompt



ஆரம்ப காலங்களில் கணனியை இயக்குவது என்பது கடினமாகவும் முறையாக படித்தவர்களாலும் தான் முடியும். அதற்கு காரணம் அன்றைய காலத்தில் நாம் பயன்படுத்திய DOS Operating System யில் கொடுக்கும் கட்டளைகள் அனைத்தும் ஒரு மனப்பாடம் செய்து ஒப்பிக்ககூடியதாகவே இருக்கும். இதனை முறையாக கற்றவர்கள் மாத்திரமே கையாள முடியும்.

தற்காலத்தில் காணப்படும் Operating System ஆனது எமக்கு அனைத்தையும் இலகுவாக்கி படித்தவர் படிக்காதவர் என்று அனைவரும் கையாலக்கூடியதாக இருக்கிறது. இதற்கு தற்காலத்தில் காணப்படும் OS யின் பங்களிப்பு அளப்பெரியது எனலாம்.
 
DOS Operating System


ஆரம்பத்தில் காணப்பட்ட OS ஆனது அனைத்தையும் ஒரு Command வழியிலே இட்டுச்சென்றது. அந்த OS ஐ DOS (Disk Operating System) என்று அழைப்பார்கள். இதன் பயன்பாட்டை இன்றைய OS வழங்குனர்கள் எமக்கு வழங்கும் ஒரு முறைதான் இந்த Command Prompt ஆகும். அதாவது DOS யின் ஒரு சிறிய வடிவம் என்றே இதனை சொல்லலாம்.

பொதுவாக நமது கணனியில் OS இயங்க குறைந்தது 2 நிமிடம் சரி எடுக்கும். ஆனால் DOS இயங்க 15 செக்கன் போதுமானதாக இருக்கும். இதற்கு காரணம் DOS தொழிற்பாடு குறைவாக இருந்தமையே ஆகும். அனால் இப்போதைய OS களின் செயற்பாடு பரந்துபட்டது. இதனாலேயே நேரம் கொஞ்சம் அதிகமாக எடுக்கிறது.

பொதுவாக இந்த Command Prompt ஆனது 2 முறைகளில் கணனியில் இயங்குகிறது.

1.      Normal Mode Command Prompt :



நீங்கள் சாதரணமாக Mouse யின் Left Click பண்ணி open செய்தால் அந்த Command Prompt ஆனது Normal Mode யிலேயே Open ஆகும். இந்த Mode யில் வைத்து நாம் கணனியில் தகவல்களை அறியலாமே தவிர அந்த தகவல்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

2.      Administration Mode Command Prompt :


நீங்கள் சாதரணமாக Mouse யின் Right Click பண்ணி அதில் “Run As Administration” என்பதை Click செய்தால் அந்த Command Prompt ஆனது Administration Mode யிலேயே Open ஆகும். இந்த Mode யில் வைத்து நாம் கிடைக்கின்ற தரவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நீங்கள் Command Prompt open செய்தவுடன் அதில் சில தகவல்கள் தோன்றும் அவற்றை  Prompt Information என்று அழைப்பர். இதில் நாம் சில Command களை பரிசோதித்த பின் அந்த பழைய Command ஐ பார்வையிட Blink ஆகும் Curser யில் வைத்து உங்களது Keyboard யில் UP & Down Arrow ஐ அடிப்பதன் மூலம் முந்தய Command களை பார்வையிட முடியும்

மேலும் நீங்கள் ஒரு Command Prompt யில் உள்ள ஒரு விடயத்தை Copy & Paste செய்வது என்றால் தேவையான விடயத்தை Select பண்ணிவிட்டு Mouse யின் Right Click பண்ணினால் Copy ஆகிவிடும். பின் தேவையான இடத்தில் வைத்து மீண்டும் Right Click  பண்ணினால் Paste ஆகிவிடும்.

உங்களுக்கு தேவைக்கு ஏற்றால்போல் உங்களுடைய Command Prompt ஐ வடிவமைக்க அவற்றில் மேலே வைத்து Mouse யின் Right Click பண்ணினால் வரும் Window வில் Properties என்பதை Click  செய்து தேவைக்கு ஏற்ப Font Style & Colors என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அனால் அதில் உள்ள “Quick Edit Mode” யில் மாற்றம் செய்யாது இருப்பது நன்று. அதில் உள்ள Mark ஐ எடுத்தல் நீங்கள் Command Prompt யில் Copy & Paste செய்ய முடியாது.



Command prompt பற்றிய ஒரு அடிபடையான அறிவையும் விளக்கத்தையும் நீங்கள் பெற்று இருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த ஆக்கம் தொடர்பான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Tech Article
Big Bit Tech Tamil

Tech Article

2 comments

  1. ASLFarhanApril 20, 2018 at 9:18 PM

    அறிந்திராத சில தகவல்கள் கிடைக்கப்பெற்றது. நன்றி.

    இன்னும் சில பல பயன்பாடுகளை உதாரணங்களுடன் வழங்குதல் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Big Bit Tech TamilApril 20, 2018 at 10:14 PM

      உங்களுடைய கருத்திற்கு நன்றி. கண்டிப்பாக மேலும் ஒரு மாற்றம் உங்களுடைய கருத்தால் உருவாகும் . நன்றி.

      Delete
      Replies
        Reply
    2. Reply
Add comment
Load more...

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.