Gmail யில் அறிமுகமாகவுள்ள Smart Compose வசதி
மின்னஞ்சல் சேவைகளில் Gmail தனக்கான தனி ஒரு இடத்தினை பிடித்துள்ளது. அந்தவகையில்
தனது பயனாளர்களுக்கு தொடந்து புதிய அம்சங்களை கொடுத்தவன்னமே இருக்கிறது.
அந்த வகையில் Smart
Compose என்ற
புதிய வகை வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின்னஞ்சலில் உள்ளடக்க
வேண்டும் என பயனர் எண்ணும் அனைத்து உள்ளடக்கங்களையும் இணைக்கும் பயன்பாட்டை இது
வழங்கும்.
இதில் பயனர் முதல் எழுத்தினை Type
செய்யும்
போது அவர் நினைக்கும் அந்த வசனம் தானாகவே வந்துவிடும். அடுத்த சில வாரங்களில் இதன்
பயனை அனைவரும் அனுபவிக்கமுடியும் என Google
கூறியுள்ளது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG
BIT TECH

No comments:
Post a Comment