Google Photos யின் புதிய வசதி பற்றி தெரியுமா?
     Smart
Phone பயன்படுத்தும் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு Application தான் இந்த Google Photos ஆகும். இதில் நாம் நமது புகைப்படங்களை
சேமிக்கும் வசதியை வழங்குகிறது.
     இது தற்போது புதிய வசதியை தங்களது
பயனாளர்களுக்காக வழங்கியுள்ளது. கருப்பு வெள்ளை புகைப்படங்களை வண்ணமயமாக்கும்
வசதியையே அறிமுகம் செய்துள்ளது.
     மேலும் தங்களது புகைப்படங்களை PDF வடிவில் மாற்றி பயன்படுத்தும் வசதியையும் வழங்க
உள்ளது. 
இந்த இரு
வசதிகளும் இந்த மத இறுதிக்குள் வரும் என கூறப்படுகிறது
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH

 
No comments:
Post a Comment