Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

Facebook "F8" Developers Conference – மாநாடு

Tech News   
Big Bit Tech Tamil
8:27 PM

Facebook F8 Developers Conference – மாநாடு



     Facebook நிறுவனமானது தனது 2018 இக்கான Developers மாநாட்டை California வின் San Jose நகரில் மே 01 ல் தொடங்கியது. இந்த மாநாட்டில் Facebook  பல்வேறு முக்கிய அறிவிப்புகளை செய்திருந்தது.


     அவற்றில் முக்கிய சில விடயங்களை பற்றி பார்ப்போம்.

      ·         Groups :
புதிய Groups Taps உங்களது Group களுக்கு Navigate செய்யும் பணியை இலகுவாக்குகிறது. இந்த வருட இறுதியில் புதிய Group களை கண்டறிந்து இணைந்துகொள்ள ஏதுவாக புதிய அம்சங்கள்  வழங்கப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

      ·       Clear History :
Facebook இணைய பயன்படுத்திய பின் அந்த தரவுகளை நீக்கும் வசதிகளை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த அம்சங்கள் Cookies களை Remove பண்ணுவது போன்று நீக்கமுடியும் எனவும் அறிவித்துள்ளது.

      ·         Sharing to Stories :
Facebook மற்றும் Instagram களில் பகிரும் விடயங்களை Share செய்ய புதிய வசதிகளை அறிமுகபடுத்தி உள்ளது. Spotify யில் நீங்கள் விரும்பும் விடயங்களை Share பண்ணகூடிய வசதியையும் வழங்கியுள்ளது. இதனால் Facebook or Instagram கணக்கில் Login செய்ய வேண்டிய தேவை இருக்காது.

      ·         Dating   :
Facebook மூலமாக புதிய உறவுகளை வளர்துகொள்ளகூடிய புதிய வசதிகளை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் Facebook Profile ஐ அடிப்படையாக கொண்டு Dating இக்காண புதிய Profile ஐ உருவாக்கி கொள்ளமுடியும். இவை Dating பரிந்துரைக்கு அமைய வேலைசெய்யும்.

      ·         Crisis Response :
இது புதிதாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி உருவாகபட்டுள்ளது. ஆபத்துகளில் ஒருவர் மாட்டி இருக்கும் சந்தர்பங்களில் அவருக்கு தேவையான தகவல்களை உடனடியாக வழங்கும் என கூறப்படுகிறது.

      ·         Blood Donation :
இந்த சேவை குறிப்பிட நாடுகளுக்கு மாத்திரம் இப்போதைக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்களது நாட்டில் அருகாமையில் உள்ள Blood Donation Camp களை பற்றிய தரவுகளை வழங்கும்.

      ·         AR Camera Effect :
கடந்த ஆண்டு Facebook யில் இந்த Camera அறிமுகபடுத்தி இருந்தது. அனால் இந்த ஆண்டு Instagram யில் இந்த AR Camera அறிமுகபடுத்த உள்ளது. இதில் புதிதாக அதிக Effect கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது பாவனையாளர்களுக்கு புதிய ஒரு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்ப்படுகிறது.

      ·         Video Chat :
Instagram யில் இதுவரை இல்லாத புதிய அம்சமான Video Chatting வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் Facebook நிறுவனம் தமக்கான 3 நிறுவனங்களில் இந்த Video Chatting வசதியை கொண்டுள்ள பெருமையை அடையும் (Facebook Messenger, WhatsApp & Instagram).

      ·         New Explorer :
Instagram யில் புதிதாக Browsing செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. இதன் மூலம் தமக்கு பகிர நினைக்கும் விடயங்களை இணையத்தின் மூலம் பெற்று கொள்ளகூடிய வசதி இங்கு காணப்படும்.

      ·         M Translation :
இந்த வசதிகளை கொண்டு பயனாளர்களுக்கிடையே மொழிப்பிரச்சினை இன்றி தொடர்பாடலை மேட்கொள்ளகூடிய வசதிகளை வழங்குகிறது. இது M Suggestion என அழைக்கப்படுகிறது.

      ·         Oculus Go :
இது Facebook நிறுவனம் அறிமுகபடுத்திய புதிய VR Box ஆகும். இதன் ஆரம்ப விலை 199$ என கூறப்படுகிறது.

      ·         New Apps :
Oculus Go மூலம் நண்பர்களை தொடர்புபடுத்தும் ஒரு புதிய Application ஐ அறிமுகபடுத்த உள்ளது. இதன் மூலம் நண்பர்களை நேரலை மூலம் இணைக்கும் புதிய தொழில்நுட்ப அனுபவத்தை வழங்கும்.

      ·         More Way to Share :
Facebook ஆனது 3D வடிவில் Post போடக்கூடிய வசதிகளை அறிமுகபடுத்த இருக்கிறது. மேலும் Facebook Camera மூலம் AR Camera உம் ஒன்றிணைத்து Post ஒன்றை உருவாக்கும் வசதியும் உள்ளது. மேலும் Facebook Camera மூலம் 3D  படங்களை எடுத்து பதிவேற்றவும் முடியும் என கூறப்படுகிறது.



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.