WhatsApp யில் வரவிருக்கும் புதிய மாற்றம்
அண்மையில்
இடம்பெற்ற F8 மாநாட்டில் WhatsApp யில் புதிய மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக அதன் உரிமை
நிறுவனமான Facebook அறிவித்துள்ளது.
தினந்தோறும்
450 Million இக்கும்
அதிகமான Online Users களை
கொண்டுள்ளது WhatsApp. இதன் மூலம் தினம் 2 Billion இக்கும்
அதிகமான Audio மற்றும்
Video அழைப்புகள்
ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்போது
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Video Conferencing
வசதியும்
இனி வரும் காலங்களில் Emoji மற்றும்
Sticker களும்
அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனை Update களையும் எதிர்வரும் மாதத்தில் இருந்து
அனைவருக்கும் வழங்க முடிவெடுத்துள்ளது.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH 

 
No comments:
Post a Comment