தற்போது Microsoft நிறுவனமானது Skype யின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு எளிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. இது புதிய ஒரு பயனர் இடைமுகத்தை கொண்டுவந்துள்ளது.
மேலும் இந்த பதிப்பில் வெறும் மூன்றே பட்டன் தான் வழங்கப்பட்டுள்ளது. அது Calls, Chats & Contact ஆகும். இது எளிமயான பயனை கொடுக்கும்.
மேலும் Capture மற்றும் Highlight வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. எவ்வாறான புதிய மேம்படுத்தல்கள் Skype யின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment