இந்த முறை ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள ஸ்மார்ட் போன்கள் பற்றி உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் பாரிய எதிர் பார்ப்பே இருந்து வந்தது.
அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய iPhone களை வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த முறை மூன்று ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. அதில் iPhone XS மற்றும் iPhone XS MAX என்ற வகை உயர் ரக ஸ்மார்ட் போன் ஆகவும் Budget ஸ்மார்ட் போன் ஆக iPhone XR என்ற Smart Phone ஐயும் வெளியிட்டுள்ளது.
இந்த Smart Phoneகளில் புதிதான A12 Bionic Chip பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இதற்கு முன்னர் பயன்பட்ட A 11 Bionic Chip இணை விட 30 % வேகமாகவும் செயல்திரனகவும் இயங்கக்கூடியது ஆகும்.
அந்த வகையில் iPhone பற்றிய முழு தரவுகளையும் வருகின்ற பதிவுகளில் முழுமையாக வழங்குகின்றோம்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment