இந்த வருடம் செப்டம்பர் மாதம் Iphone தனது புதிய Mobile ஆனா Iphone 9 இணை வெளியிட உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன.
Iphone முன்னைய பதிப்புகளை போன்று இதிலும் Iphone 9 மற்றும் Iphone 9 Plus ஆகியவற்றை வெளியிட தீர்மநிதுள்ளது. மேலும் இதற்கான முன்பதிவுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதோடு சேர்த்து Iphone X - 2018 மற்றும் Iphone X Plus -2018 பற்றிய விபரமும் அறிவிக்கப்படலாம் எனகூரப்படுகின்றது.
மேலும் இந்த Iphone 9 புதிய அம்சமான Face ID உடன் வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த வருடம் வெளியாக உள்ள Iphone X Plus - 2018 யில் Apple நிறுவனதின் Pencil பயன்படும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Apple Pencil ஆனது Samsung இன் Spen இக்கு போட்டியாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment