சமூக வலைதளங்களில் மிகவும் பிரபல்யமான ஒன்று தான் இந்த டுவிட்டர் ஆகும். இதில் Facebook போன்று பல பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளம் ஆகும்.
Facebook யில் பிற நண்பர்களுடன் Chatting செய்யும் வசதி மிகவும் பிரபல்யம். அதே வசதி Twitter யிலும் காணப்படுகின்றன.
Facebook யில் யாரெல்லாம் Online யில் உள்ளார்கள் என அறிந்து எம்மால் அவர்களுடன் கலந்துரையாட முடியும். அதே வசதியினை தற்போது twitter உம் அறிமுகப்படுத்த உள்ளது.
இனி நீங்கள் யாரெல்லாம் Twitter யில் Online உள்ளார்கள் என அறிந்து அவர்களுடன் Chat செய்ய முடியும்.
இது தொடர்பான உத்தியோகபூர செய்தியை Twitter C.E.O தனது Twitter பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் Twittre ஆனது தங்களது Chatting வசதியையும் மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலகுவான ஒரு உரையாடலினை மேற்கொள்ள குடியும் என கூறியுள்ளது.
ஏனைய தொழில்நுட்பம் சர் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment