மார்க் டெசியர் என்பவர் தற்போது ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் பாவனையாளர்களுக்கென விரல் அமைப்பிலாளான ரோபோட்டிக் விரலைக் கண்டுபிடித்துள்ளார்.
துள்ளியமாக கட்டுப்படுத்தக் கூடிய 5 மோட்டார்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது நமது விரல் போன்றே தொழிற்படக்கூடியது. இது விரல் அமைப்பிலே காட்சி அளிக்கின்றது.
இதன் சிறப்பம்சம் யாதெனில் மேசை அல்லது மேற்பரப்பொன்றின் மீது ஸ்மார்ட் போனை தானாகவே நகர்த்திச் செல்லக் கூடியது.
தொலைபேசிகளுக்கு செய்திகள் , தகவல்கள் வரும் போது கையின் மீது அல்லது மேசையில் தட்டி சமிஞ்சை செய்கிறது.
இது தொடர்பான தகவல்களை மேலும் அறிந்து கொள்ள காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
**** காணொளி ****
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment