அடிக்கடி பாவனையாளர்களின் தகவல் திருட்டுடன் Facebook சமூக வலைத்தளம் சிக்குவது சாதரணமாகிவிட்டது.
அந்த வகையில் தற்போது புதிய சர்ச்சையில் மதி உள்ளது Facebook நிறுவனம். அதாவது இணையத்தில் தகவல் திருடும் (Hackers) குழு ஒன்று Facebook பாவனையாளர்களின் பெயர், தொலைபேசி இலக்கம், Facebookமுகவரி என்பவற்றை பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றினை திருடிய குறித்த குழுவினர் அணைத்து விபரங்களையும் தங்களுடைய இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

 
Nice post
ReplyDelete