நம் அனைவராலும் அதிகம் அறிந்த தொழில்நுட்பம் சார்ந்த நபர்களில் ஒருவர்தான் ஸ்டீவ் ஜொப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் துவக்ககாரராகவும் அந்த நிறுவனத்தின் அதீத வளர்சிக்கு அடித்தளமிட்டு கொடுத்தவரும் ஆவர். அவரது வாழ்க்கை வரலாற்றினை பற்றிய ஒரு தொகுப்பினை இந்த ஆக்கத்தின் மூலமாக பார்க்கலாம்.
குழந்தைப் பருவம்
ஸ்டீவ் ஜொப்ஸ் 1955 பெப்ரவரி 24 ஆம் ஆண்டு சென் பிரான்சிஸ்கோ எனும்
ஊரில் பிறந்தார். பின்னர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது தாயால் போல் மற்றும் கிளாரா என்ற ஒரு கத்தோலிக்க தம்பதியினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். இவர்களே ஸ்டீவ் ஜோப்ஸின் கல்லூரி செலவுகளை பொறுப்பெடுத்தனர்.
ஊரில் பிறந்தார். பின்னர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது தாயால் போல் மற்றும் கிளாரா என்ற ஒரு கத்தோலிக்க தம்பதியினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். இவர்களே ஸ்டீவ் ஜோப்ஸின் கல்லூரி செலவுகளை பொறுப்பெடுத்தனர்.
ஜொப்சின் வீடிற்கு அருகாமையில் பலபொறியியலார்களும் இலத்திரனியல் தொழில் புரிபவர்களும் அதிகம் இருந்ததால் சிறு வயதில் இருந்தே இலத்திரனியல் துறைமீது அதீத ஈடு பாட்டு இருந்தார் ஸ்டீவ் ஜொப்ஸ்.
கல்வி
ஸ்டீவ் ஜொப்ஸ் தனது உயர் கல்வியை அதே நகரத்தில் உள்ள ஹோம்ஸ்டீட் உயர் பாடசாலையில் கல்விகற்றார். அதே கல்வியில் பயின்ற பெர்னாண்டஸ் என்பவருடன் நண்பரானார். பின்னாளில் அப்பிள் நிறுவனத்தின் முதல் ஊழியராக பெர்னாண்டஸ் இருந்தார்.
பின்னர் 1972 யில் போர்ட்லண்டில் உள்ள ரீட் பல்கலைகழகத்தில் தனது மீள் படிப்பிற்காக சென்றார். அந்த நேரத்தில் ஜொப்ஸின் பெற்றோர்கள் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழலில் இருந்ததால் மீண்டும் 1974 யில் மீண்டும் தனது குடும்பத்துடன் வந்துவிட்டார்.
இளமைப் பருவம்
குடும்பத்தின் பின் தங்கிய பொருளாதாரம் ஜோப்ஸின் வாழ்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு கஷ்டங்களை தனது இளம் வயதிலேயே ஸ்டீவ் ஜொப்ஸ் அனுபவித்துள்ளார்.
பின்னர் ஸ்டீவ் ஜொப்ஸ்க்கு கலிபோர்னியாவில் உள்ள அடாரி எனும் கணணி விளையாட்டுக்கள் மற்றும் கணனிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் TECHNICIAN ஆக தொழில்புரிந்தார்.
தனது ஆன்மீக சிந்தனயில் அதிக ஈடுபாடு கொண்ட ஸ்டீவ் ஜொப்ஸ் அதற்காக இந்தியா செவதாக தீர்மானித்தார். இதற்காக அடாரிநிறுவனத்தில் பணி புரியும் காலத்திலேயே அதற்கான பணதினையிம் சேர்த்துக்கொண்டார்.
1972 இடைப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கான பயணத்தினை தொடங்கிய ஸ்டீவ் ஜொப்ஸ் இந்தியாவில் உள்ள கையின்சி ஆசிரமத்தில் நீம் கரோளில் பாபாவின் சீடராக சில காலம் ஆன்மீக பயிற்சியினை பெற்றார்.
அங்கிருந்து 7 மாதங்களுக்கு பின் மீண்டும் தனது நாடிட்கு வந்தார் ஸ்டீவ் ஜொப்ஸ். மீண்டும் அமெரிக்க வந்த ஸ்டீவ் இந்திய நாட்டின் இந்து கலாச்சார ஆடைகளையே அதிகம் அணிந்தார்.
ஆப்பிள்
1976 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தூணாக மாறியது. வொஸ்நியக் ஆப்பிள் கணனிக்கான ஆரம்ப வடிவமைப்பை உருவாக்கி ஸ்டீவ் ஜொப்ஸ் இடம் காட்டினர். அதுவ்வே ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்பிப்பிற்கு வழிவகுத்தது.
பின்னர் ஜொப்ஸ் ஆப்பிள் கணனிக்கான Printed Circuit Board இணைய உருவாக்கி அதனை ஒவ்வொன்றும் $50 இக்கு விற்பதற்கு தீர்மானித்தார். மேலும் அவர்கள் இயங்குவதற்கு அதிக பணம் தேவைப்பட்டதால் வொஸ்நிய தனது Hp Scientific Calculator இணையும் ஜொப்ஸ் தனது Volkswagen Van இணையும் விற்றனர்.
இவ்வாறு தொடங்கிய ஜோப்ஸின் வெற்றி பல மயில் கல்லை தொட்டு சாதனை படைக்க ஆரம்பித்தது. இயடி யாடியே பல சரிவுகளுக்கு மத்தியிலும் உலகம் மிரண்டு பார்க்கும் புது புது தொழில்நுட்பங்களை தொடர்ந்து ஜொப்ஸ் தந்து ஆப்பிள் நிறுவனம் மூலமாக் அவளங்கி கொண்டே வந்தார்.
இறுதி கட்டம்
2003 யில் ஜொப்ஸ் இக்கு கேன்சர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஜோப்ஸின் கணையத்தில் இந்த புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 2004 ஆம் ஆண்டு தெரிவித்தார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஸ்டீவ் ஜொப்ஸ் 2009 ஆம் காலப்பகுதியில் தனது Liver Transplant சத்திர சிகிச்சையினையும் செய்துகொண்டார். அந்த காலப்பகுதியில் நிறுவனத்தில் இருந்தும் விலகி இருந்தார்.
பின்னர் 2011 யில் மீண்டும் நிறுவனத்தில் இணைந்த ஜொப்ஸ் தனது பணிகள் அனைத்தையும் டிம் குக் இடம் ஒப்படைத்துவிட்டு 2011 ஆகஸ்ட் 24 இல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த ஸ்டீவ் ஜொப்ஸ் 2011 அக்டோபர் 5 யில் கலிபோனியா பலோ அல்டோ யில் அமைந்துள்ள தனது இல்லத்தில் வைத்து ஸ்டீவ் ஜோப்ஸின் உயிர் பிரிந்தது.
ஸ்டீவ் ஜோப்ஸின் தயாரிப்புக்கள்
- Apple I
- Apple II
- Apple Lisa
- Macintosh
- NeXT Computer
- iMac
- iTunes
- iPod
- iPhone
- iPad
ஸ்டீவ் ஜோப்ஸிக்கு வழங்கப்பட்ட விருதுகள்
- 1985 : National Medal of Technology (with Steve Wozniak), awarded by US President Ronald Reagan
- 1987 : Jefferson Award for Public Service
- 1989 : Entrepreneur of the Decade by Inc. magazine
- 1991 : Howard Vollum Award from Reed College
- 2007 : Named the most powerful person in business by Fortune magazine
- 2007 : Inducted into the California Hall of Fame, located at The California Museum for History, Women and the Arts
- 2012 : Grammy Trustees Award, an award for those who have influenced the music industry in areas unrelated to performance
- 2012 : Posthumously honored with an Edison Achievement Award for his commitment to innovation throughout his career.
- 2013 : Posthumously inducted as a Disney Legend
- 2017 : Steve Jobs Theater opens at Apple Park
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL
No comments:
Post a Comment