சில தினங்களுக்கு முன்னதாக அமெரிக்க கடற்படையில் பணியாற்றும் படையினர் TikTok செயலியை பயன்படுத்த தடைவித்து இருந்தது. அதை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் சமூக வலைதளங்கள் மற்றும் மின் வணிக தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக Amazon, Flipkart மற்றும் Whatsapp பயன்படுத்த தடை உத்தரவை வித்தித்துள்ளது. இந்த தடை பணியில் உள்ள படைவீரர்கள் பயன்படுத்துவதற்கே வித்திக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோட துறைமுக பகுதியில் பணியாற்றுபவர்கள் மற்றும் கப்பல்களில் பணியாற்றுபவர்கள் கைதொலைபேசியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
 

 
No comments:
Post a Comment