தற்காலத்தில் தொழில்நுட்பதின் வளர்ச்சி உச்சத்தை அடைந்துள்ள நிலையில் சேமிப்பின் அவசியம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் வான் பொருட்களை பயன் படுத்தி சேமித்த காலம் குறைந்தே பொய் விட்டது.
எந்த ஒரு நிறுவனத்தை எடுத்தாலும் அந்த நிறுவனம் Cloud சேமிப்பகம் வசதியை வழங்கி வருகின்றது. அந்த வகையில் Goodle Drive, iCloud போன்ற பலவசதிகள் சந்தையில் உள்ளது.
இது சந்தையில் பாரிய ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என கூறலாம். ஏன் என்றால் சந்தையில் முன்னிலையில் உள்ள நிறுவனங்கள் கூட இலவசமாக குறைந்த அளவு GB களை மாத்திரமே தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH

This comment has been removed by the author.
ReplyDelete