Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

VoIP (Voice Over Internet Protocol) - என்றால் என்ன ?

Tech Article   
Big Bit Tech Tamil
1:06 PM

 What is VoIP service ?

voip hosting services, voip phone service business, voip service near me voip services for small business voip service for small business voip service montreal voip service europe voip service business voip service comparison voip service providers voip service best voip services voip service australia voip service cost voip service canada voip service in canada voip provider germany voip service providers uk voip service providers for home voip service providers canada voip service providers australia voip service free voip service malaysia voip service for home voip service home voip service providers johannesburg voip providers johannesburg voip service meaning voip service providers in india voip service in india voip service in bangladesh voip broadband service voip phone service keep phone number voip providers egypt voip providers jacksonville fl voip providers knoxville tn voip service agreement voip service at t voip service definition voip service down voip service dubai voip service examples voip service germany voip service google voice voip service karachi voip service level agreement template voip service limited avaya equinox voip service limited avaya workplace voip service nederland voip service number voip services h323 voip services how it works

VoIP என்பதன் விரிவாக்கம் Voice Over Internet Protocol ஆகும். அதாவது இனைய இணைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் Multimedia பகிர்வுகளை நாம் VoIP என்று அழைக்கின்றோம். இவற்றிற்காக பாவனையாளர்கள் Computers, Smart phone மற்றும் VoIP, WebRTC அனுமதிக்கப்பட்ட தொலைபேசிகள்  பயன்படுத்த முடியும். 


Broadband பாவனைகளின் அதிகரிப்பு பல Company களுக்கு இடையே இடம் பெற்றமையால் VoIP யின் தேவை உருவாகியது. இதனை மக்கள் LAN Line phone களை பயன்படுத்தி அழைப்புக்களை மேற்கொள்கின்றனர். அதற்காக பல VoIP hosting service களை வழங்கும் பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. 


நாம் எங்கு இருந்தாலும் தொலைவில் உள்ள ஒருவருடன் மிக குறைந்த கட்டணத்தில் VoIP Service இணை பயன்படுத்தி தொடர்பை ஏற்படுத்த முடியும். இதனை விரிவுபடுத்த சேவை வழங்குனர்கள் Cloud Phone service இணை வழங்குகின்றனர். இதற்கு மேலதிகமாக Auto attendants, Call recording, Custom caller ID, Voicemail to email போன்ற வசதிகள் உள்ளடங்கும். இந்த வசதிகள் பாரிய Business Organization களுக்கு உதவியாக உள்ளது.

இந்த செயல்பாடுகள் சாதாரண Wire Telephoneகளை போலவே காணப்பட்டாலும் வணிகங்களுக்கு உள்ளக தொடர்பாடலுக்கு Wire கள் அற்ற இணையத்தின் மூலமான சேவையை VoIP service வழங்குகின்றது. இது வணிகங்களுக்கிடையிலான Local area network மற்றும் Wide area network தொடர்பாடல்களுக்கு பாரிய பங்களிப்பினை வழங்குகின்றது.


How does VoIP work ? எப்படி இயங்குகின்றது    

இது பயனர் ஒருவர் VoIP Service வழங்கும் சாதனத்தில் இருந்து அழைப்பு ஒன்றினை மேற்கொள்ளும் போது அந்த பயனரது குரலை Audio Signal யில் இருந்து Digital Data வாக மாற்றி இணையத்தின் ஊடக அனுப்பும். மறுபக்கம் உள்ள அழைப்பை பெறுனருக்கு Digital Data வில் இருந்து  Audio Signal ஆக மாற்றி வழங்கும்.


VoIP ஏற்கனவே உள்ள தொலைபேசி Networkகள் மூலம் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை Routing செய்ய முடியும். இருப்பினும், சில VoIP service கள் கணினி அல்லது VoIP Phoneயில் மட்டுமே வேலை செய்யக்கூடும். 

VoIP work method - இயங்கும் முறை

voip hosting services, voip phone service business, voip service near me voip services for small business voip service for small business voip service montreal voip service europe voip service business voip service comparison voip service providers voip service best voip services voip service australia voip service cost voip service canada voip service in canada voip provider germany voip service providers uk voip service providers for home voip service providers canada voip service providers australia voip service free voip service malaysia voip service for home voip service home voip service providers johannesburg voip providers johannesburg voip service meaning voip service providers in india voip service in india voip service in bangladesh voip broadband service voip phone service keep phone number voip providers egypt voip providers jacksonville fl voip providers knoxville tn voip service agreement voip service at t voip service definition voip service down voip service dubai voip service examples voip service germany voip service google voice voip service karachi voip service level agreement template voip service limited avaya equinox voip service limited avaya workplace voip service nederland voip service number voip services h323 voip services how it works

01. தொலைபேசி Local Area Network ஆனா Switch அல்லது Router யில் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

02.  தொலைபேசி என்னை அழைக்கும் போது அது IP Phone VoIP service வழங்குனரிடம் எதிர் தரப்பினரை அழைக்க சொல்லும்.

03. உங்களுடைய VoIP Service வழங்குனர் Call மற்றும் Internet Data களை IP Phone யில் இருந்து பரிமாறிக்கொள்கின்றனர்.

04. VoIP போன் நீங்கள் கேட்கும் Digital Signal இணை நீங்கள் கேட்கும் Audio Signal ஆக மாற்றும். 

VoIP in unified communication - ஒருங்கிணைந்த தொடர்பாடல்

VoIP  தகவல் தொழில்நுட்பங்களை  ஒருங்கிணைத்த அமைப்பாக செயல்படுகின்றது. அதாவது VoIP Audio, Video மற்றும் Text வடிவிலான தொடர்பாடல்களை அனுமதிக்கின்றது. இது வணிகங்களுக்கு உதவியாக உள்ளது. இதன் மூலம் வணிகங்களுக்கு இடையே தொடர்பாடலை திறன்பட கொண்டு செல்ல ஒரு ஒருங்கிணைந்த செயல்பாட்டை வழங்குகின்றது.


VoIP ஒரு வலையமைப்பினை உருவாக்குகின்றது. அதாவது VoIP Computer, Mobile போன்றவற்றை இணையத்தின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி மாநாடுகளை நடாத்த உதவுகின்றது இதன் மூலம் ஒரு வலையமைப்பு உருவாக்கப்படுகின்றது.

Advantage of VoIP - நன்மைகள்

01. குறைவான கட்டணம் (Lower Cost) - சாதாரண தொலைபேசி அழைப்பு கட்டணங்களை பார்க்க VoIP service for small business களுக்கு 60%  செலவு குறைக்கப்படுகின்றது.

02. உயர்தர தெளிவான ஒலி (High Quality Sound) - Audio களில் குழப்பமற்ற தெளிவற்ற தன்மை காணப்படாது.

03. Remote - Ready -  நீங்கள் எங்கு வேலை செய்தலும் VoIP Service இணை பயன்படுத்தி வீட்டில் இருந்தே அந்த வேலைகளை செய்து முடிக்க முடியும்.
 
04. உலகளாவிய அழைப்பு - சர்வதேச வெளிநாடு அழைப்புகளை மேற்கொள்ள IDD கட்டணத்தினை விட பன்மடங்கு குறைவு.

05. மேம்படுத்தப்பட்ட வசதிகள் (Advanced Features) - Auto call attendants, Call recording, call queues போன்ற வசதிகள்.

Disadvantage of VoIP - தீமைகள்

01. அதிவேக Internet Connection தேவைப்படும். குறைந்தது 100Kbps (0.1Mbps) அளவிலான வேகம் தேவைப்படும்.

02. அவசர சேவைகளுக்கான வம்புகள் காணப்படும். இதனால் உடனடியாக நாம் தொடர்பு கொள்ள நினைபவரை தொடர்பு கொள்ளமுடியாது. தாமதம் எட்ப்படாலாம்.

03. Analog Phone களின் பாவனை வழக்கற்றுபோகும்.    

04. இணைய இணைப்பு மின் இணைப்புகள் இல்லாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்த முடியாது.

VoIP service providers in Sri Lanka

01. EESPL - 
  • Key Clients : Hospitality, Healthcare, Government, Education
  • Address : No.5, Royal Pearl Gardens, Wattala , Greater , Colombo, Colombo 11300 
  • Telephone :  +94112038800
 
02. Techgates -
  • Key Clients : VoIP services for small business
  • Address : No.162/15B Sethsiri Place,Pannipitiya, Colombo, Colombo 10230 
  • Telephone :  +94114813513

03. Fennix Global -
  • Key Clients : It works for companies seeking VoIP services
  • Address : No.183, 3rd Floor, Galle Road Dehiwala., Colombo, Colombo 10350
  • Telephone :  +94115244338

04. Enterprise Technology -
  • Key Clients : A & A, Dankotuwa, ITI, NSBM, Teching Hospital, Lanka-Education, Dialog
  • Address : No.152, Level 3,, Nawala Road, Nugegoda, Western Province , LK, Chilaw, North Western Province 10250 
  • Telephone :  +94117611500

05. Live u -
  • Key Clients : It works for companies seeking VoIP services
  • Address : NO: 44, T13, T14, Dedicated Economic Center, Kirimandala Mawatha, -5., Colombo, Colombo 00130 
  • Telephone : +940112369676

06. Inlogic Tech -
  • Key Clients : It works for compoanies seeking VoIP services
  • Address : 49/B Galle Road, Aluthgama, Matara, Southern Province 12080
  • Telephone : +94768800055

07. LakMobile -
  • Key Clients : Sri Lanka Telecom, Skills International, Kangaroo cab, Yogo, Radiant Taxi, Vishvavahini
  • Address : 113/5A-1/2, Borella Road, Depanama, Pannipitiya, Colombo, Colombo 00130
  • Telephone : +94724887606

08. VIXVA IT Solution -
  • Key Clients : It works for companies seeking VoIP services
  • Address : 132 1/1, J.E.Gunasekara Mw, -10, Colombo, Colombo 00130 
  • Telephone : +94768213670
09. Aidantz Appmedia Private Limited -
  • Key Clients : Sampath Bank Plc, Union Bank Sri Lanka, Sanasa Development Bank, Continental Insurance, Softlogic, Browns & Co, Hemas, Lanka IOC, HTC Sri Lanka, Seylan Bank Sri Lanka, Leesons Hospital, Joseph Fraser Hospital, Auto Miraj, Subway Sri Lanka
  • Address : Sri Siddhartha Road, Colombo, Colombo 00500
  • Telephone : +94712808888
Tech Article
Big Bit Tech Tamil

Tech Article

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.