Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

What is the IMEI Number - என்றால் என்ன ?

Tech Article   
Big Bit Tech Tamil
6:17 PM

 What is the IMEI Number ?

imei generator samsung imei check samsung imei nummer imei check apple imei blacklist check imei look up imei check iphone imei number iphone imei nummer samsung imei iphone check imei orten kostenlos imei gurus imei apple imei database imei orten imei on iphone imei check imei android imei example imei iphone imei nummer iphone imei info imei finder imei location tracker imei24 imei bea cukai imei find my phone imei block imei number imei imei generator imei meaning imei mobile tracker imei pro imei enacom imei format imei definition imei model check imei tracker imei apple prüfen imei dial code imei ecuador imei herausfinden imei handy imei herausfinden ohne handy imei kayıt ücreti 2022 imei kayıt ücreti imei kayıt imei length imei prüfen imei prüfen apple


IMEI Number என்ற சொல்லை நம்மில் பலர் கேட்டு இருப்போம். What is the IMEI Number ? IMEI Number என்றால் என்ன ? அதனால் நமக்கு கிடைக்கும் பிரயோசனம் என்ன  என்று எம்மில் பலருக்கு தெரியாது. இந்த பதிவின் ஊடக IMEI Number பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்.


IMEI Number என்றால் என்ன ?

IMEI என்பதன் விரிவாக்கம் International Mobile Equipment Identity ஆகும். அதாவது இலங்கை பிரஜை ஒவ்வொருவருக்கும் தனியான National Identity அட்டை அதில் தனி தனியான இலக்கம் இருப்பதை போல் ஒவ்வொரு Mobile Phone இற்கும் தனியான இலக்கம் காணப்படும்.  இதனையே IMEI Number என்று குறிப்பிடுகின்றனர்.

இதனை தொழில்நுட்பத்தோடு விளக்குவது என்றால் Terrestrial Cellular Network களை பயன்படுத்தும் சாதனங்களை அடையாளம் காணப்பயன்படும் எண்ணாகும். 

இந்த Terrestrial Cellular Network என்றால் என்ன ? What is the Terrestrial Cellular Network ?  அதாவது உங்களுடைய Phone யில் அழைப்பை மேற்கொள்ளும் போது அல்லது இணைய இணைப்பை ஏற்ப்படுத்தும் போது  நாம் பயன்படுத்தும் ஒரு வலையமைப்பு ஆகும்.

இந்த சொல் Terrestrial என்பது ஒரு கிரேக்க மொழி சொல் ஆகும். இதன் அர்த்தம் Planet Side Antenna என்ற அர்த்தத்தை குறிக்கின்றது. 

எந்த எந்த சாதனங்களில் Terrestrial Cellular Network வசதி உள்ளதோ அவை அனைத்திலும் கண்டிப்பாக IMEI Number காணப்படும். அதாவது பழமையான PCMCIA காணப்படும்   3G, 4G , 5G Tablets, Laptops அல்லது புதிய PCIe 4G LTE, 5G Wirless Card ஐ எம் இ நம்பர் ஆனது இணைக்கப்பட்டிருக்கும். 

இதே இது உங்களுடைய தொலைபேசி இரட்டை சிம் (Dual Sim) பாவனையை கொண்டதாக காணப்படும் அதில் ஒவ்வொரு Sim Slot இற்கும் ஒவ்வொரு IMEI எண்கள் காணப்படும்.

What is the Purpose of an IMEI Number ? - நோக்கம்

IMEI Number யின் பிரதான நோக்கம் Mobile Phone களை அடையாளம் காண்பது ஆகும். அதன் துணை நோக்கம் திருட்டை தடுப்பது ஆகும். குறித்த ஒரு தொலைபேசி திருடு போய் விட்டால் அந்த திருடன் உலகில் எங்கு சென்று எந்த SIM இணை போட்டாலும் அதனை இலகுவாக கண்டுபிடித்திட முடியும். 

குறித்த தொலைபேசி திருடு பொய் விட்டதை அறிந்தால் குறித்த Carrier IMEI Number இணை Block List செய்திடலாம். இதனால் குறித்த தொலைபேசியினை Lock செய்து வைக்க முடியும். 

இந்த Block List இணை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட கொள்கைகள் காணப்படுகின்றன.

அனால் ஒன்றினை நீங்கள் நினைவில் வைத்துகொள்ள வேண்டும். இந்த Block List செயல்பாடானது  நீங்கள் Carrier உடன் இணைத்து தொலைபேசியை கொள்வனவு செய்து இருந்தால் மாத்திரமே செய்ய முடியும். நீங்கள் தனியாக Online அல்லது Offline Store களில் வாங்கி இருந்தால் இதனை செய்ய முடியாது.

Government Use My IMEI Number to Track Me? என்னை அரசாங்கம் IMEI இலக்கத்தை கொண்டு கண்கானிக்கின்றதா ?


இதனை பொறுத்த மட்டில் உங்களுடைய ஆம் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். ஆம் அதாவது நாம் Career உடன் இணைத்து தொலைபேசியினை வாங்கி இருந்தால் அவர்களுக்கு நமது அடையாளத்தை வெளிப்படுத்தும் தகவல்களை வழங்கும் இடத்து அதனை அவர்கள் IMEI இலக்கத்துடன் இணைக்கும் சந்தர்ப்பம் உள்ளது. 

இது மாதாந்த கட்டணம் செலுத்தும் (Post Paid) யிற்கு பொருந்தும். அனால் ஐரோப்பிய, மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளில் Prepaid Sim பவனயாலர்களும் தங்களுடைய தகவல்களை வழங்கியே Sim இணை கொள்வனவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றியுள்ளது. இதன் போது அரசாங்கம் தேவை ஏற்படின் career யின் உதவியுடன் உங்களை கண்கானிப்பதற்கும் இடமுண்டு.

அனால் கவலைப்பட வேண்டிய விடயம் IMEI இலக்கத்தினை கொண்டு Hackers இலகுவாக உங்களுடைய தரவுகளை பெற்றுக்கொள்ள முடியும். அனால் சாதாரண குடிமகனுக்கு இந்த பாதிப்பு குறைவு அனால் அறிந்து கவனமா இருப்பது நன்று.

All Mobiles Have IMEI Number ? அனைத்து தொலைபேசிகளிலும் IMEI இலக்கம் உள்ளதா ?

All Mobiles Have IMEI Number, imei generator samsung imei check samsung imei nummer imei check apple imei blacklist check imei look up imei check iphone imei number iphone imei nummer samsung imei iphone check imei orten kostenlos imei gurus imei apple imei database imei orten imei on iphone imei check imei android imei example imei iphone imei nummer iphone imei info imei finder imei location tracker imei24 imei bea cukai imei find my phone imei block imei number imei imei generator imei meaning imei mobile tracker imei pro imei enacom imei format imei definition imei model check imei tracker imei apple prüfen imei dial code imei ecuador imei herausfinden imei handy imei herausfinden ohne handy imei kayıt ücreti 2022 imei kayıt ücreti imei kayıt imei length imei prüfen imei prüfen apple


இதற்கு பதில் இல்லை என்றுதான் கூற வேண்டும். சில தவறான சாதனங்கள் இந்த IMEI இலக்கத்தினை கொண்டு இருப்பதில்லை. இதனால் 2010 யில் இந்த பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டது. 

அனால் இவ்வாறன சாதனங்களை பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றம்.

My IMEI Number Valid ? - எனது IMEI இலக்கம் செல்லுபடியாகுமா ? 

IMEI இலக்கத்தின் Validation இணை நாம் Luhn  Formula இணை பயன்படுத்தி Manual ஆக பரிசோத்திக்க முடியும். அல்லது Online யில் imei.info  உங்களுடைய IMEI Number இணை உள்ளிடுவதன் மூலம் இலகுவாக கண்டறியலாம்.

How to check my IMEI Number ? எவ்வாறு அறிந்து கொள்வது ?

  • Android தொலைபேசியில் எப்படி அறிந்து கொள்வது ?

Method 1 : இதற்கான வேகமான வழி உங்களுடைய தொலைபேசியில் Keypad இணை எடுத்து *#06#  என enter செய்து Dial செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய தொலைபேசி திரையின் IMEI Number தோன்றும்.

Method 2 : தொலைபேசியில் Setting > About Phone > Status > IMEI Information என்ற தளங்களுக்குள் செல்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

How to check my IMEI Number, imei generator samsung imei check samsung imei nummer imei check apple imei blacklist check imei look up imei check iphone imei number iphone imei nummer samsung imei iphone check imei orten kostenlos imei gurus imei apple imei database imei orten imei on iphone imei check imei android imei example imei iphone imei nummer iphone imei info imei finder imei location tracker imei24 imei bea cukai imei find my phone imei block imei number imei imei generator imei meaning imei mobile tracker imei pro imei enacom imei format imei definition imei model check imei tracker imei apple prüfen imei dial code imei ecuador imei herausfinden imei handy imei herausfinden ohne handy imei kayıt ücreti 2022 imei kayıt ücreti imei kayıt imei length imei prüfen imei prüfen apple

மேலே குறிப்பிட்ட முறையில் எதுவும் வேலை செய்ய வில்லை என்றால் புதிதாக வாங்கிய தொலைபேசி எனில் பெட்டியில் Sticker ஆக ஒட்டப்பட்டு இருக்கும். அல்லது தொலைபேசி பின் புறம் அகற்றக்கூடியதாக இருந்தால் Battery பின்புறம்  எழுதப்பட்டு இருக்கும்.

  • iPhone தொலைபேசியில் எப்படி அறிந்து கொள்வது ?

Method 1 : இதற்கான வேகமான வழி உங்களுடைய தொலைபேசியில் Keypad இணை எடுத்து *#06#  என enter செய்து Dial செய்ய வேண்டும். பின்னர் IMEI இலக்கம் காண்பிக்கப்படும்.

Method 1 : iPhone யின் பின்புறம் அல்லது Sim Tray யில் IMEI இலக்கம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

How to check my IMEI Number, imei generator samsung imei check samsung imei nummer imei check apple imei blacklist check imei look up imei check iphone imei number iphone imei nummer samsung imei iphone check imei orten kostenlos imei gurus imei apple imei database imei orten imei on iphone imei check imei android imei example imei iphone imei nummer iphone imei info imei finder imei location tracker imei24 imei bea cukai imei find my phone imei block imei number imei imei generator imei meaning imei mobile tracker imei pro imei enacom imei format imei definition imei model check imei tracker imei apple prüfen imei dial code imei ecuador imei herausfinden imei handy imei herausfinden ohne handy imei kayıt ücreti 2022 imei kayıt ücreti imei kayıt imei length imei prüfen imei prüfen apple


What should I do if my phone’s stolen? தொலைபேசி தொலைந்தால் என்ன செய்ய வேண்டும் ?

What should I do if my phone’s stolen?, imei generator samsung imei check samsung imei nummer imei check apple imei blacklist check imei look up imei check iphone imei number iphone imei nummer samsung imei iphone check imei orten kostenlos imei gurus imei apple imei database imei orten imei on iphone imei check imei android imei example imei iphone imei nummer iphone imei info imei finder imei location tracker imei24 imei bea cukai imei find my phone imei block imei number imei imei generator imei meaning imei mobile tracker imei pro imei enacom imei format imei definition imei model check imei tracker imei apple prüfen imei dial code imei ecuador imei herausfinden imei handy imei herausfinden ohne handy imei kayıt ücreti 2022 imei kayıt ücreti imei kayıt imei length imei prüfen imei prüfen apple


இதற்கு உடனடியா உங்களுடைய Career இணை அணுகி உங்களுடைய IMEI இலக்கத்தினை Block List செய்யும் படி கேட்க வேண்டும். அவர்கள் இதனை உடனடியாக செய்யுமிடத்து உங்கள் தொலைபேசி தடுக்கப்படும்.

அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்வதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு வழங்கிய IMEI இலக்கத்தினை கொண்டு உங்களுடைய தொலைந்த தொலைபேசியினை மீட்டுத்தர முடியும்.
Tech Article
Big Bit Tech Tamil

Tech Article

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.