Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • Menu
  • _Short Codes
  • _About us
  • Sitemap
  • Contact us

BIG BIT TECH TAMIL - Latest Tech News in Tamil

  • Home
  • Fashion
  • Recipe
  • Video
  • Technology
  • Sports
  • Food
  • Menu
  • _Sitemap
  • _Contact Us
  • Travel

ஒரே Tweet யில் பல அம்சங்கள். புதிய Update விரைவில்.

Tech News   
Big Bit Tech Tamil
3:53 PM


Multiple features in a single Tweet. New update coming soon, twitter new update pen farthing latest news twitter latest twitter update twitter new update 2021 download twitter latest version new twitter update 2020 new twitter update 2021 latest news on facebook and twitter twitter new update 2020 new update of twitter twitter app latest version twitter app download latest version download the latest version of twitter download latest twitter app for android

Multiple features in a single Tweet. New update coming soon.

Twitter நாளுக்கு நாள் புதிய புதுப்பிப்புகளை கொண்டு வருகிறது. சந்தையில் போட்டியில் இருக்கும் சமூக வலைத்தள நிறுவனங்களுடன் தாக்குப்பிடிக்க நிறுவனம் புதுவரவுகளை பயனர்களுக்காக அறிமுகம் செய்கிறது.


Twitter தற்போது புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. விரைவில் நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், GIF படங்களைTwitter ல் பிற சமூக வலைத்தளப் பயன்பாட்டைப் போலவே பகிர முடியும். ஒரு அறிக்கையின்படி, Twitter புதிய அம்சத்தை சோதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.


இதன் மூலம் பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFகளை ஒரே Tweetயில் பதிவிட முடியும். பல ஆண்டுகளாக பயனர்கள் எதிர்பார்த்திருந்த அம்சத்தை மைக்ரோ பிளாகிங் தளம் தற்போது சோதித்து வருகிறது.


Twitter யின் New Update

Twitter ஒரு அறிக்கையில், "தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகளுடன் ஒரு புதிய அம்சத்தை நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சோதித்து வருகிறோம். இது வடிவமைப்பைப் பொருட்படுத்தாமல் நான்கு மீடியாக்களை ஒரே ட்வீட்டில் இணைக்க அனுமதிக்கும்.


இன்று, அதிகமான மக்கள் புகைப்படங்கள், GIF-களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், காட்சி உரையாடல்களை வலுப்படுத்த Twitter முயற்சி மேற்கொண்டுவருகிறது. இதுமட்டுமில்லாமல், எழுத்துக்களின் எண்ணத்தை அதிகரிக்கலாமா என்றும் சோதனைகள் நடந்து வருகின்றன." என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Screenshot Leak இணை பகிர்ந்த Twitter Users

நிறுவனம் இப்போது இந்த அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. சிறிது நாள்களில் இந்த அம்சமானது அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் எப்படி இருக்கும் என்பதை Twitter அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், சில Leaker கள் அது எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே பகிர்ந்துள்ளனர்.


Alessandro Paluzzi என்ற Twitter User ஒரு Screenshot இனை பகிர்ந்துள்ளார். அம்சம் எப்படி இருக்கும் என்பதை இது காட்டுகிறது. Tweet யில், அவர் ஒரு புகைப்படம், வீடியோ மற்றும் GIF ஆகியவற்றை இணைத்துள்ளார்.


Elon Musk Twitter

Twitter ஒப்பந்தத்தை ரத்து செய்த Elon Musk, Twitter தளத்தில் அதிகபடியான Bots இருப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது நினைவுக்கூரத்தக்கது. இதனை தொடர்ந்து Twitter நிர்வாகம் மறுத்து வருகிறது.


எனினும், Twitter தொடர்ந்து தனது அடுத்தக்கட்ட பணிகளை சோர்வில்லாமல் செய்கிறது என Tech வல்லுநர்கள் கணித்துள்ளனர். விரைவில் Twitter யில் புதிய அம்சங்கள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.


twitter new update pen farthing latest news twitter latest twitter update twitter new update 2021 download twitter latest version new twitter update 2020 new twitter update 2021 latest news on Facebook and twitter twitter new update 2020 new update of twitter twitter app latest version twitter app download latest version download the latest version of twitter download latest twitter app for android

Tech News
Big Bit Tech Tamil

Tech News

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

RANDOM / BY LABEL (Style 1)

All Rights Reserved by Crypto Mag © 2021

Partner

  • Link 1
  • Link 2
  • Contact Us
  • Privacy Policy
  • tiktok
  • whatsapp
  • telegram
  • tumblr
  • reddit
  • codepen
  • myspace
Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy text used in laying out print, graphic or web designs.