What is the best cryptocurrency mining app for android 2023
இந்த Cryptocurrency என்பதனை தெரிந்து கொள்வதற்கு முன் Currency என்றால் என்ன என்ற ஒரு சிறிய விளக்கத்தினை பார்ப்போம்.
ஆரம்ப காலம் தொட்டே மனிதர்களிடத்தில் தங்களது அதிகரித்த தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்காக கொடுக்கல் வாங்கல்கள் காணப்பட்டது. அதில் முதன்மை பெறுவது பண்டமாற்று ஆகும்.
தங்களிடம் உள்ள பொருட்களை இன்னொரு நபரிடம் கொடுத்து அதற்கு பதிலாக அவரிடமிருந்து தனக்கு தேவையான பொருளை பெற்றுக் கொள்கின்ற ஒரு செயல்பாடுதான் பண்டமாற்று என்று சொல்வோம்.
இவ்வாரு ஆரம்பித்த ஒரு பொருளாதாரம் நாகரீகங்களின் வளர்ச்சி மற்றும் மனிதர்களின் அதிகரித்த தேவையின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக பணப்பரிமாற்றம் எனும் நவீன கால முறைக்கு வந்து சேர்ந்தது.
இதன் பின்னர் தற்போது காணப்படுகின்ற பண பரிமாற்றம் நாடுகளுக்கு நாடு வேறுபட்ட பெருமானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக Digital Currency எனப்படுகின்ற இலத்திரனியல் பயன்பாடு நடைமுறைக்கு வந்தது. இதற்கு உதாரணமாக Debit Card, Credit Card போன்றவற்றை குறிப்பிட முடியும்.
இந்த Digital Currency வந்ததன் பிற்பாடு Online மூலமாக இடம்பெறுகின்ற கொடுக்கல் வாங்கல்களின் செயல்பாடு அதிகரித்தது. இந்த செயற்பாடுதான் Cryptocurrency யின் வளர்ச்சிக்கு ஒரு உந்துதலாக அமைந்தது என்று சொல்லமுடியும்.
தற்போது இதன் வளர்ச்சி ஒரு உச்ச கட்டத்தை அடைந்து Cryptocurrency எனப்படுகின்ற இலத்திரனியல் பணப் பரிமாற்றத்தின் மையத்தில் நம்மனைவரையும் கொண்டுவந்து சேர்த்துள்ளது.
மேலே குறிப்பிட்டது போல் Cryptocurrency என்பது ஒரு இலத்திரனியல் பணம் ஆகும். இதில் சாதாரண பணங்களைப் போன்று அல்லாது பௌதிகத் தன்மை அற்ற தொட்டுணர முடியாத ஒரு இலத்திரனியல் பணப் பயன்பாடு காணப்படுகின்றது.
சாதாரண பணங்கள் குறித்த நாட்டுக்கு சொந்தமான தனித்தன்மை கொண்டதாக காணப்படும். ஆனால் இந்த இலத்திரனியல் பணமானது யாரும் உரிமை கோர முடியாத சுயாதீனமான தன்மை கொண்டது.
இவ்வாறு காணப்படுகின்ற Cryptocurrency இனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இதன் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது.
இதன் பயனை உணர்ந்த பல நடுகல் இந்த பணத்தினை சட்ட ரீதியான பணமாக அறிவித்துள்ளது. இருப்பினும் சில நடுகல் இவ்வாறான பணங்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்த பணத்திற்கு தடை விதிப்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது இந்த பணத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களை யாராலும் கண்காணிக்க முடியாது.
ஒருவர் இந்த Cryptocurrency யை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல் செய்யும் போது பணம் அனுப்புபவர் குறித்த கணக்கிக்கு பணத்தினை மாற்றுவர். அனால் அந்த பணம் யாருக்கு செல்கின்றது என்ற விபரத்தை பணத்தை அனுப்புபவரோ அல்லது பிற எவருமே அறிய முடியாது.
இதனால் சில சட்டவிரோத செயட்படுகளுக்கு பணம் இந்த Cryptocurrency யை பயன்படுத்தியே பரிமாறப்படுகின்றது. இதற்கு நல்லதொரு உதாரணம் தான் கடந்த வருடம் இந்தியாவில் சில கணனிகள் Runsome Virus இணை பயன்படுத்தி Hacker குழுவால் முடக்கப்பட்டது.
அவ்வாறு செயலிழந்த கணணிகளை மீள பெறுவதற்கு பணத்தினை செலுத்த சொல்லி அந்த கப்ப பணத்தினை Bitcoin எனும் Cryptocurrencyயை பயன்படுத்தி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டிருந்தது. இவ்வாறன சட்டவிரோத செயட்படுகளை தடுக்க சில நாடுகள் இந்த வகை பணத்தினை தடை செய்துள்ளது.
இருப்பினும் இந்த Cryptocurrency யின் பயன்பாடானது அசுரவேகத்தில் வளர்சியடைந்துகொண்டு செல்கின்றது. அந்தவகையில் பலர் இந்த Cryptocurrency யில் முதலீடு செய்வதில் அதிகம் ஆர்வம் செலுத்துகின்றனர்.
நாம் சாதரணமாக பயன்படுத்துகின்ற பணத்தினை ரூபா, டாலர், யுவான், யூரோ என்று பல வகைகள் காணப்படுகின்றன. அதே போன்று இந்த Cryptocurrency யிலும் பல வகைகள் காணப்படுகின்றன.

****** Cryptocurrency வகைகள் ******
Cryptocurrency Name
|
Code Name
|
Release Year
|
Founder
|
Bitcoin
|
BTC
|
2009
|
Satoshi Nakamato
|
Litecoin
|
LTC
|
2011
|
Charlie Lee
|
Namecoin
|
NMC
|
2011
|
Vincent Durham
|
Bytecoin
|
BCN
|
2012
|
-
|
Peercoin
|
PPC
|
2012
|
Sunny King (Pseudonym)
|
Dogecoin
|
DOGE
|
2013
|
Jackson Palmer & Bliiy Markus
|
Feathercoin
|
FTC
|
2013
|
Peter Bushnell
|
Geidcoin
|
GRC
|
2013
|
Rob Halford
|
Primecoin
|
XPM
|
2013
|
Sunny King (Pseudonym)
|
Ripple
|
XRP
|
2013
|
Chirs Larsan & Jed Mc Caleb
|
Nxt
|
NXT
|
2013
|
BCNext (Pseudonym)
|
Auroracoin
|
AUR
|
2014
|
Baldur Odinsson (Pseudonym)
|
Coinye
|
KOI, COYE
|
2014
|
-
|
Dash
|
DASH
|
2014
|
Evan Duffield & Kyle Hagan
|
NEO
|
NEO
|
2014
|
Da Hongfei & Eric Zhang
|
Mazacoin
|
MZC
|
2014
|
BTC Oyte Initiative
|
Monero
|
XMR
|
2014
|
Monero Core Team
|
NEM
|
XEM
|
2014
|
Utopian Futuer (Pseudonym)
|
Potcoin
|
POT
|
2014
|
Potcoin core dev team
|
Synereo AMP
|
AMP
|
2014
|
Dor Konforty &Greg Meredith
|
Titcoin
|
TIT
|
2014
|
Edward Mansfield & Richard Allen
|
Verge
|
XVG
|
2014
|
Sunerok
|
Steller
|
XLM
|
2014
|
Jed McCalrb
|
Vertcoin
|
VTC
|
2014
|
Bushido
|
Ether or Ethereum
|
ETH
|
2015
|
Vitalik Buterin
|
Ethereum Classic
|
ETC
|
2015
|
-
|
Tether
|
USDT
|
2015
|
Jan Ludovicus van der Velde
|
Neucoin
|
NEU
|
2015
|
Daniel Kaufman
|
Decred
|
DCR
|
2016
|
-
|
Zcash
|
ZEC
|
2016
|
Zooko Wilcox
|
Bitconnect
|
BCC
|
2017
|
-
|
Bitcoin Cash
|
BCH
|
2017
|
-
|
EOS.IO
|
EOS
|
2017
|
Dan Larimer
|
Cardano
|
ADA
|
2018
|
Charles Hoskinson & IOHK
|
Kodakcoin
|
-
|
2018
|
Kodak & Wenn Digital
|
Petro
|
-
|
2018
|
Venezuela Government
|
Bitcoin Private
|
BTCP
|
2018
|
-
|
***** Cryptocurrency தடை செய்யப்பட்ட நாடுகள் *****
01. அல்ஜீரியா
02. எகிப்து
03. மொரோக்கோ
04. கனடா (வங்கி செயற்பாடுகள்)
05. பொலீவியா
06. கொலம்பியா
07. எகுவாடோர்
08. சவூதி அரேபிய
10. ஈரான்
11. பங்களாதேஷ்
12. இந்திய (வங்கி செயற்பாடுகள்)
13. நேபால்
14. பாகிஸ்தான்
15. சீனா
16. தாய்வான்
17. கம்போடியா
18. இந்தோனேசியா
19. தாய்லாந்த் (வங்கி செயற்பாடுகள்)
20. வியட்நாம் (கொடுப்பனவிற்கு தடை)
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Really got a useful blog to read today. It's very informative, keep posting more like this. I will follow your blog regularly. We provide best crypto exchange low fees.
ReplyDeleteNow, a new and more additional moneymaking and lucrative investment has joined the picture - enter cryptocurrencies. Fact-Checked: 30% Tax on Crypto? | Claims about Union Budget 2022
ReplyDelete