பல்வேறு புதிய வசதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய 2.21.101 என்ற புதிய பதிப்பில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த பதிப்பின் மூலம் நீங்கள் அனுப்பும் Voice Messageகளை வேகமாக கேட்க முடியும். இதன்மூலம் மிக நீண்ட Voice Messageகளை பொறுமையாக இருந்து கேட்க வேண்டிய அவசியம் இனி இல்லை.
இதன்மூலம் நேரத்தினை மீதப்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 1×, 1.5×, 2× என்று மூன்று வகைகளில் வேகத்தை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் வாட்ஸ்அப் இன் CEO Mark Zuckerberg தனது அறிக்கையில் அடுத்த அப்டேட்டில் Voice மெசேஜ்களை நாம் அனுப்பும் போது அதனை கேட்டுவிட்டு அதனை அனுப்புவதற்குரிய வசதியின வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech - Tamil
🥰
ReplyDelete